வெள்ளி இரவு முதல் பாகம் நீக்கப்படும் குரோண கொள்முதல் அழகே 13
Kurotham13
13 குரோத கொள்முதல் அழகே !!
மூன்றாம் முறை பொக்கிஷம் போன்றவளை தின்று ஏப்பம் விட்டு பிரிந்து விழுந்தவன் போனை எடுத்து
மாமி தங்கச்சியை கொண்டு போய் பத்திரமா வீட்டுல விட சொல்லு... மாமி கொழுக்க தந்து மனசை குளிர வச்சிட்டா.. ஹாஹா என்று லட்சை இல்லாது லட்சியம் அடைந்த மமதை கொண்டு சிரித்தான்.,
காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தூய துளசி போல , அவன் காமம் என்ற வெறியாட்டத்தில் ஈடு கொடுக்க முடியாமல்,இணைந்து போகவும் முடியாமல் அவன் போன திசை எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டு கரை எதுவும் கண்ணில் தெரியாமல் மீண்டும் சூழலில் சிக்கியது போல அவன் கை பிடியில் தன்னை சுற்றி இருப்பது கூட காண முடியாத அளவு கண் மங்கி உடல் தளர்ந்து உளம் உடைந்து உறுதி அற்று , உயிர் வடிய கிடந்த அவளை விட்டு இன்னும் தேடத்துடித்த வீணைக்கு தந்தியின் மழுங்கி போன உடல் போல அவள் உடலில் இனி வலு இல்லை என்று தெரிந்து, தூக்கி தோளில் போட்டு கொண்டு வந்து காரில் போட்டவன்.... தான் இரவெல்லாம் கண்டு கண்டு ரசித்த அவள் அழகை தன் கருப்பு வேட்டி கொண்டு மூடி அவள் வீட்டுக்கு அந்த விடியல் வேளை தூக்கி கொண்டு வந்தான் ...
அவள் வாழ்க்கை உள்ளேயே அத்துமீறி விட்டான் வீட்டுக்குள் அத்துமீறல் செய்ய மாட்டானா?? அவள் வீட்டுக்கு இவன் உருவாக்கி வைத்திருந்த கள்ளச்சாவி வைத்து திறந்து கொண்டு உள்ளே வந்தவன் ... பொக்கிஷாவை படுக்கையில் போட்டு மணியை பார்த்தான் விடியல் மூணு.... இரவு ஆடிய ஆட்டத்தில் களைப்பு மீறி உற்சாக களைப்பு வந்தது ... எப்போதும் ஏதோ ஒரு திருப்தி இல்லாத பெண் சுகம் என்று மனம் அதில் திருப்தியானது இல்லை.. உடலும் கூட பூரணம் ஆனது இல்லை, இன்று மனமும் உடலும் பரிபூரணமான உணர்வு நன்றாக தூக்கத்துக்கு கண்கள் சொக்கியது... படுக்கையில் அவன் தூக்கி கொண்டு வந்தது கூட தெரியாது அவன் வேட்டியில் சுற்றி கிடந்த பொக்கிஷா கிடக்க, அவள் அருகேயே மீண்டும் படுத்து அவள் மீது வசதியாக காலை தூக்கி போட்டபடி ரெண்டே நிமிடத்தில் தூங்கி போனான்...
கீர் கீர் பொக்கிஷா போன் ஒரு பக்கம் விடாது ஒலிக்க .. இன்னொரு பக்கம் சிங்கத்தின் உறுமல் சத்தம் போல கொர் கொர் என்ற குறட்டை சத்தம்..அவள் முகம் எங்கும் முடிகள் ஏதோ புல்லுக்குள் முகத்தை விட்டு சிக்கிக் கொண்டது போல கொச கொசவென்று கன்னத்தை அரிக்கச்செய்யஞ, கால் கை அசைக்க முடியாத வலியில் மெல்ல நெளிந்த பொக்கிஷா நாசியில் ஜவ்வாது வாசம் வீசி , சட்டென கண்களைத் திறந்து பார்க்க ... வஞ்சகனின் முரட்டு மீசையும் கருத்த உதடும் அன்றோ கண்டாள் ..
அவளுக்குத்தான் சாப விமோசனமே இல்லை என்று கடவுள் எழுதி வைத்திருந்தானே அரக்கனின் நெஞ்சில் படுத்து துயில் கொண்டிருக்கிறாள்.. இரவின் களியாட்டம் ஞாபகம் வந்து தாரை தாரையாக கண்ணீர் முத்து முத்தாக கண்ணை தாண்டி வடிய அந்த கண்ணீர் சூடாக அவன் நெஞ்சில் பட ... அதில் ராட்சதனின் தூக்கம் தடைபடை செய்ய,
ப்ச் தன் மீது கிடந்த பெண்ணை சட்டென உதறி தள்ளிவிட்டு குப்புற படுத்து மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டான்
வெற்றிலை கொடியாக இதுவரை தேக்கு மரத்தில் படர்ந்து இருந்தவள் தேக்கு மரத்திலிருந்து தனித்து விட்டது போல சட்டென தடுமாறி படுக்கையை விட்டு கீழே விழ போனவள் எப்படியோ அயர்ந்த உடலை நிலைப்படுத்தி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்..
அம்மாஆஆஆஆ ஊமையாக அழுதாள், இந்த வலிகளை எல்லாம் யாரிடம் போய் சொல்ல ..
தொடையெல்லாம் ஆயிரம் உளி கொண்டு அகோர சித்திரம் வரைந்தது போல் வலி... உதடு பிளக்கவே நோவெடுத்தது அவள் உடலில் மனதில் வலியில்லாத இடமே இல்லை என்பது போல மொத்த உடலிலும் அவனால் ஏற்பட்ட காயம் !!!
போன் மீண்டும் அலற அதை எடுத்து பார்த்தான் தகப்பன் ...
அப்பா ...
ராத்திரி போன் போட்டேனே பொக்கிஷா நீ போன் எடுக்கவே இல்லையே .. ஒன்னும் இல்லையேம்மா...
ம்ம் நல்லாதான் இருக்கேன் உதட்டில் இருந்த காயத்துக்கு நெய் எடுத்து தடவி கொண்டு கூறினாள்...
தங்கச்சி இப்பதான் வந்தா...
எங்க போயிருந்தான்னு கேட்டீங்களா ப்பா
குரூப் ஸ்டடி போயிருப்பா போல இருக்கு . என்கிட்ட சொல்லி இருப்பா போல நான்தான் கவனிக்காம பதறிட்டேன்... உனக்கு போன் போட்டு சொல்ல முயற்சி பண்ணினேன் நீ போன் எடுக்கல ... பொக்கிஷா இவர்கள் செயலில் சற்று சலிக்கத்தான் செய்தாள் ... இனி அவனிடம் இழந்த பெண்மையை எப்படி மீட்க அவள் எப்படி மீள?? போனை கட் செய்து வைத்து விட்டவள் எழும்ப போக.. அவன் முரட்டு முள் முடி குத்தும் கரம் படுக்கையில் தேடி அவள் இடையை வலிக்க பிடித்து இழுத்து மீண்டும் தன் அருகே போட்டு கொண்டவன்.... அவளை அசைய விடாது உடலை அவள் மீது பாதியாக போட்டபடி கொர்கொர் என்று விட்ட குறட்டையை மீண்டும் தொடர , இவளோ விம்மி விம்மி அவன் அடியே நசுங்கி கொண்டு கிடந்து அழுது வடிந்தாள் அவள் கண்ணீரை துடைக்கத்தான் ஆள் இல்லையே.... அவன் கையை தன் கை கொண்டு தொடவே கூசியது.. அவள் உடலை அவளுக்கே பிடிக்கவில்லை, அவன் தொட்ட உடலை ஆயிரம் துண்டாக குத்தி குதறி போட்டு விடலாமா என்று தோன்றியது.. உடலை நெளித்து ஆறடி மாமிச பட்சி அசைய இவள் அழுகை கண்ணீர் மட்டும் குறைந்த பாடில்லை
ம்ம்ம் தேம்பல் சத்தம் இல்லாது வர ,அந்த கீர் புர் சத்தத்தில் ஒற்றை கண்ணை திறந்து பார்த்தான்.அவள் புசுபுசு கன்னம் எங்கும் கண்ணீர் தடம் இன்னும் கண்மை கண்ணில் கண்ணீர் வழிந்த படி அவன் வேட்டியை தன் மார்போடு பிடித்தபடி பொக்கிஷா அழ ....
என்ன குண்டூஸ் ஆனந்த கண்ணீரா? என்றான் பின்னிருந்து அவளை அணைத்தபடி...
சொன்னேன்தானே உன்ன சுகத்துல கண்ணீர் வடிக்க வைக்கிறேன்னு பார்த்தியா .. அவள் அமைதியாக கிடக்க...
கற்பு போச்சேன்னு அழுறியா? புருசன் போல நினைச்சுக்கடி அழுகை வராது, புதுபெண்ணு போல வெட்கம் வரும்" என்று அவளை மல்லாக்க போட்டு அவள் மீது வந்த வஞ்சகமூர்ர்தி
உதட்டை கடிச்சு முகம் நிறைய சிவப்போட வெட்கப்பட்டு ஒரு முத்தம் கொடு பார்ப்போம் என்று உதட்டை பிதுக்கி அவள் உதட்டை நோக்கி குனிய சட்டென முகத்தை திருப்ப போனவள் நாடி அவன் கையில் சிக்குண்டு..
ம்ம் கொடு அப்பதான் எழும்ப விடுவேன்... முத்தம் வைத்தாள், ஆனால் அதில் உப்பு சப்பு இல்லை..
ஓஓ முத்தம் கொடுக்க கசக்குதா ராத்திரி முழுக்க நான் ______ சந்தோசம் வரலைன்னு சொல்லு சுகம் வரலைன்னு சொல்லு .... சும்மா பத்தினி போல கிடந்து ஒப்பாரி வைக்காத ... ஒரு தடவை இழந்தாலும் போனது போனதுதான .. எதுக்கு கிடந்து ஆர்ப்பாட்டம் பண்ற ஒழுங்கா ஈடுகொடுத்தா பத்து நாளோ, இருபது நாளோ போனா போகுதுன்னு தூக்கி துர போட்டுட்டு போவேன் .. இல்லை வேணும்னே மாசக்கணக்கா வச்சி தொந்தரவு பண்ணுவேன்.. அதான் நான் தந்த எதுவும் பிடிக்கலதான என் வேட்டியை கொடு "என்று அதையும் உருவி எடுத்து விட .. பொக்கிஷா பெட் சீட்டை வைத்து தன் உடலை மறைத்து கொண்டு குளியலறை நோக்கி ஓட .. ஹாஹா என்று ஜெயித்த மமதையில் வஞ்சமூர்ததி சிரித்தான்...
சிங்கமும் மானும் ஓடிபிடித்து விளையாடும் இந்த விளையாட்டு நிரம்ப பிடித்து போனது ... அவன் எச்சில் பட்டு தீட்டான உடலை ஆயிரம் தடவை அழுத்தி தேய்த்து குளித்து பார்த்தாள்.. அதன் மீது பட்ட அவன் அழுக்கு , களங்கம் தீரவே இல்லை ... மனம் அதையே நினைத்து உழண்டு கொண்டு கிடக்க... பெருமூச்சு விட்டவள் ... அவனாக அவளை விட்டால் தான் உண்டு என்று புரிய ...
கோலப்பொடியை எடுத்து கொண்டு மனதை மாற்ற கோலம் போட முன்வாசல் போக எப்போதும் போல இன்றும் ஆண்களின் பரிசு பொருட்கள்... கண்களை அலைய விட கிழவன் ஒருவன் பல்லை காட்ட கோலப்பொடியை வைத்து விட்டு பரிசுகளை தூக்கி குப்பையில் போட அதில் இருந்து ஜரிகை தாள் விழ .... உள்ளே தூங்கும் மிருகத்துக்கும் , உலகில் சுற்றும் மிருகங்களுக்கும் வித்யாசம் இருந்தது போல தெரியவில்லை ..,
வாழ்க்கை தான் அலங்கோலமாக மாறிவிட்டது ஆனால் அவள் வரைந்த கோலம் வெகு அழகாக வாசலை அழகு படுத்திக் கொண்டு இருந்தது தன்னை மறந்து கோலத்தை ரசித்து போட்டு கொண்டிருந்தவள் நாசி ஜவ்வாது மனதை உணர சட்டென திரும்பி பார்க்க .. வாசலில் வந்து சட்டை போடாத உடலோடு சிகரெட் சகிதம் உட்கார்ந்தான் வஞ்சக மூர்த்தி அவனைக் கண்டதும் தெருவில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் விறு விறுவென்று கதவை அடைத்து விட்டு உள்ளே போய்விட.... இவளுக்கும் வந்த சின்ன நிம்மதி பிடறி அடித்து ஓடியே விட்டது.. குளித்த தலையில் இருந்த அவள் அழகையும் இடையில் அவன் விரல் போட்ட காயத்தில் கன்றி சிவந்த இடத்தையும் ரசித்து திருப்தி ஆனவன்,
குண்டூஸ் உன் கள்ள புருசனுக்கு காப்பி கீப்பி கிடையாதா ? சிகரெட்டை இழுத்து விட்டபடி கேட்க... அங்கே துளசி மணம் போய் அவன் வாடை அவ்விடத்தை நிரப்பியது.... கேள்வி கேட்டு விட்டு அவனோ பேப்பரை படிக்கவும் போன் பேசவும் என்று தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான்...
"கலெக்சன் பணத்தை மாமி வீட்டுக்கு கொண்டு வந்துடு ... ஒரு செட் துணியை இவ வீட்டுலையும் கொண்டு வச்சிடு... என்னவோ அவன் வீடு போல உலாத்தினான்.... அழுக்கு துணிகளை கழட்டி போட்டவன் ... குளித்து கிளம்பி வந்த கலெக்சன் பணத்தை எண்ணி கொண்டிருக்க... பொக்கிஷா வேண்டாவெறுப்பாக ஒரு கப் காப்பியை கொண்டு வந்து அவன் முன் வைத்து விட்டு போக அதை எடுத்து குடித்தவன்
ம்ம் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு, மாமியும் மாமி தந்த காப்பியும்... என்று வெற்று டம்பளரை அவள் கையில் கொடுக்க , அதை வாங்க போனவளை அணைக்க மட்டுமா செய்தான் படுக்கை மீது அவள் கைகளை அழுத்தி பிடிக்க வைத்தவன் ..
நீ திருப்தியா ஒரு பார்வை பாரு உன்ன விட்டிருவேன்... இல்லை நீ திருப்தி ஆகுற வரை உனக்கு நான் யாருன்னு காட்டிட்டு தான் இருப்பேன் என்றவன் காலை நேர அழகோடு நின்ற அவள் முதுகில் மூச்சுப்பயிற்சி செய்தே விட்டான் ... முட்டி நடுங்க பொக்கிஷா ஆடையை அணிய ...அவளை இடித்து கொண்டு போய் நின்றவன்..
"எப்போதான்டி நீ சிரிப்ப? எல்லாரும் ஆஹா ஓஹோ புகழாரம் அவன் ஆண்மை உழைப்புக்கு கொடுக்கும் போது இவள் மட்டும் அருவருப்பு பாரவை அன்றோ கொடுத்து கடுப்பை கிளப்பினாள், அவள் அமைதியாக அவனை பார்த்தாள்
"நீ செத்தா தான் நான் சிரிப்பேன்னு சொல்லாம சொல்றது போல இருக்கே குண்டூஸ்" என்று வஞ்சகமூர்த்தி புருவம் உயர்த்த ... அவள் நினைத்ததும் அதுதானே...
"உனக்கு நான் பண்ணினது புடிச்சிருந்தாலும் புடிக்கலனாலும் அது எனக்கு தேவையில்லை .. எனக்கு உன் கூட பண்ணினது ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்தது குண்டூஸ்.. உண்மைய சொன்னா நான் தின்ன அத்தனை அசைவ விருந்துலையும் நீதான்டி ஒரு பிடி மேல சும் தந்த. , அதுக்கு உனக்கு ஏதாவது ஒரு கிப்ட் தந்தே ஆகணும்ல என்று வஞ்சமூர்ததி தன் பாக்கெட் தடவி முத்து வைத்த தங்க கொலுசு ஒன்றை எடுத்து அவள் முன்னால் நீட்டி குலுக்க ஜல் ஜல் என்று அந்த முத்தின் ஓசை அறையெங்கும் ஒலித்தது... அவள் காலடியில் அமர்ந்து அவள் பாதத்தை பிடித்து தன் தொடை மீது வைத்து முத்து கொலுசை அணிவித்து அழகு பார்த்தவன்
"இது நீ தந்த உடம்புக்கு நான் தர்ற பரிசு வச்சிக்க ஹேப்பியா இரு ராத்திரி வர்றேன் "என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு வஞ்சமூர்ததி வெளியேற....
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வெடித்து சிதறி கத்தினாள் .. இத்தனை நேரம் இயலாமையில் வராத குரல் இப்போது அந்த வீட்டின் சுவற்றையே கீற செய்தது ..
பெண்ணின் பலம் உடலில் இல்லை மனதில்... அதை அவள் அறியும் வேளை ராட்சத உடலை ரெண்டாக கூறி வெற்றி வாகை சூடி விடுவாள்..