குரோத கொள்முதல் அழகே 6

Krotham6

குரோத கொள்முதல் அழகே 6

6 குரோத கொள்முதல் அழகே !!

அவளுக்காக அழுதது அவ்வானம் மட்டுமே !!

"அந்த ராவணனும் நானும் ஒன்னுதான் குண்டூஸ், என்ன அந்த ராவணனுக்கு விவரம் பத்தல, சீதையை சம்மதிக்க வைக்க தெரியல .. அதனால தொடாம உட்கார்ந்து காவல் காத்திருப்பான்... ஆனா, இந்த ராவணனுக்கு எப்படி உன்ன என் வழிக்கு கொண்டு வரணும்னு, ரொம்ப நல்லாவே தெரியும்... அத்தனை அரசியல்வாதி அதிகாரி எல்லாரும் என் காலடியில் கிடக்கிறாங்க .... அப்ட்ரால் ஒரு 20 வயசு பொண்ணு , உன்ன என் ஆசைநாயகியா நெஞ்சமேல தூக்கி போட்டு விளையாட மாட்டேன் .... இது முதல் சாம்பிள் மட்டும் தான் .. நீ சமத்தா இருந்தா , இனிமே சாம்புளுக்கு எல்லாம் தேவையே இருக்காது, இன்னும் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு ஏதாவது ட்ரை பண்ண நெனச்ச... என் கண்ண விட்டு காணாம போக துணிஞ்சா , இனி அந்த தைரியம் வராது வந்தா அதோ வயிறார கறி தின்னுற நாய்க்கு விருந்து வைக்க வேண்டியது இருக்கும் என்று வஞ்சகமூர்த்தி காதில் கிடந்த கடுக்கனை தடவிக் கொண்டே அவளை கூர்ந்து பார்க்க....

இல்ல வேண்டாம் எதுவும் பண்ணிடாதேள்" என்று பொக்கிஷா மறுப்பாக தலையாட்டினாள் .. அவள் கன்னத்தில் மெல்ல தட்டியவன் , 

"நான் அப்பவும் இப்பவும் எப்பவும் ஜென்டில்மேன்டி!! நீ எனக்கு தேவையானதை தந்தா, நீயும் உனக்கானதும் என்னுடையது... அவங்களை பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு, அவங்க மேல ஒரு கீறல் விழாம வச்சுக்க வேண்டியது என் கடமை ... அவங்களை பத்தி இனிமேல் கவலைப்படவே வேண்டாம்... 

இப்ப சொல்லு நீ யாரு? ரெண்டு நொடி இந்த கசப்பை விழுங்க முயற்சி செய்தவள்.. முடியாது போக உதடுகளை திறந்து 

"வஞ்சகம் மூர்த்தி வப்பாட்டி" என்று மெலிதாக கூற ... 

"இனிமே யார் சொன்னாலும் இதைத்தான் சொல்றேன் புரியுதா? 

சரி என்று அவள் தலையாட்ட , உதட்டில் புகைந்த சிகரெட்டை முழுதாக புகைத்து விட்டு கீழே போட்டு காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தவன் ... 

"இந்த வஞ்சகமூர்த்தியோட வப்பாட்டி இப்படி சாதாரண சேலையில நிக்கிறதா... உன்னை தங்கத்தால குளிப்பாட்டி வைரத்தால அலங்கரிச்சு நீ நெனச்சு கூட பாக்க முடியாத வாழ்க்கையை உனக்கு நான் தரேன்டி... உன் அழகுக்கு எத்தனை கோடி ரூபா வேணுனாலும் அள்ளிக் கொடுக்கலாம்... என்று அவளை தொடையோடு கை விட்டு அள்ளி தூக்கி கொண்டவன் .... 

"உன்ன ரசிச்சு ரசிச்சு தான் அனுபவிக்கணும் காலி அண்டாவுல கை விட்ட மாதிரி எடுத்ததும் படுக்கையில போட்டு செஞ்சா உப்பு சப்பு இல்லாம ஆகிடும் ஏன்னா அத்தனை பேர்லையும் நீ கொஞ்சம் இல்ல இல்ல நிறைய ஸ்பெஷல் போவோமா? 

 

"என் அப்பாவையும் தங்கச்சியையும் எதுவும் செஞ்சுட மாட்டேளே 

"அட்ரா சக்கே நானா, உனக்கு தங்கச்சி வேற இருக்கா எப்படி இருப்பா அழகா இருப்பாளா? உன்ன மாதிரி புசுக் புசுக்னு இட்லி போல இருப்பாளா? சவத்தை இப்ப அதை விடு நீ சலிச்ச பிறகு அவளை பார்த்துக்கிறேன் என்று தன் கையில் கிடந்த அவள் தொப்புள் குழி தேடி முகத்தை புதைத்து நச் என்று வைத்தவன் பொக்கிஷாவை முன் சீட்டில் அமர வைத்து வண்டியை எடுத்தான்.... அவள் அமைதியாக ரோட்டை பார்த்தபடி வர ... இவன் தன் அருகே இருந்த அவளை வேட்டையாடி கொண்டு வந்த மானை வெறித்து வெறித்து பார்க்கும் சிங்கம் போல பிடறி கோதி கொண்டே பார்த்தான்... 

ப்ச் உன் எடத்துல ரோஜா இருந்திருந்தா நான் சொல்லாமலேயே உடல் வலிக்க சொடுக்கு எடுத்து விட்டிருப்பா ... ஒன்னும் தெரியாத மண்ணா இருப்ப போலவே இதுல கல்யாணம் வேற பண்ண ரெடியா ஆகியிருக்க நல்லவேளை நான் வந்தேன்.. இல்லை களிமண்ணா தான் இருத்திருப்ப... பாரு மூணே மாசத்துல அத்தனை வித்தையையும் கத்து தந்து உன்ன கட்டில்ல ஜகஜால கில்லாடி ஆக்கிவிடுறேன்.. என்றவன் கைகள் அவள் இடுப்பை தேடி வலிக்க கசக்கியது ...

ஸ்ஊஊஊஊ பொக்கிஷா வலியில் முகத்தை சுணங்க

"வலிச்சாலும் வலிக்காத மாதிரி முனங்க கத்துக்கணும்... எனக்கு கட்டில்ல பேசுறது , வலியில கத்துறது இது எல்லாம் ஆகாது ,சுகம் சுகம் சுகம் உன்கூட இருக்கிற வரை மொத்த சுகத்தையும் அனுபவிச்சு உன்னை சக்கையா போடணும் அவ்வளவு தான் .... கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க புரியுதா??? .... கல்லாதது உலக அளவு என்றார்கள் உண்மைதான் போலும் கேடுகெட்டவைகள் எதையும் அவள் கற்று கொள்ளாது மழலை போல நின்றாள்.... போனை ஒற்றை கையில் எடுத்து ஆண் செய்த வஞ்சகமூர்த்தி 

"ருக்கு எங்க இருக்க ?

"எங்க இருப்பேன் புருசன் இப்பதான் வெளியே போனான் நீங்க வருவியன்னு காத்து இருந்தேன் ஏதோ புது வப்பாட்டி கிடைச்சு இருக்காமே ஊர்ல சொல்லிக்கிட்டாவ..."

"அட அட பார்த்தியா குண்டுஸ் உன் புகழ் ஊரெல்லாம் பரவிடுச்சு...

"பக்கத்துல தான் இருக்காளாக்கும்...

"அவ என்ன உங்களை போலவாடி ,கடைஞ்சு எடுத்த வெண்ணை போல அழகு , அவ கண்ணுக்கு இமயமலையை பெயர்த்து குடுக்கலாம்... அவ இடுப்பு அழகுக்கு ஏற்காட்டுல வீடு வாங்கி கொடுக்கலாம் ... தொப்புள் குழியில ஒத்த முத்தம் கொடுத்தேன் கொண்டை முடி சிலிர்த்து போச்சு தெரியுமா? பார்க்காத இடத்துக்கே இப்படி புலம்ப வச்சிட்டா, இனி மொத்தமா பார்த்தா என் நிலமை என்னவோ? அந்தரங்கம் புனிதமானது அது ரகசியமானது என்று சொல்லவார்கள்.. இவனை பொறுத்தவரை அந்தரங்க ரகசியம் என்று ஒன்று இல்லையே இல்லை உடலும் அழுக்கு !!உள்ளமும் அழுக்கு ..

"மாமி புதுசுல்ல முரண்டு பிடிக்குது எனக்கு என்ன எல்லாம் பிடிக்கும் எப்படி புடிக்கும்னு எல்லாம் புட்டு புட்டு சொல்லி புரிய வை, போனை கொடுக்கிறேன்..

"மக்கும் இதுக்கு மட்டும் தான் இனி நானா.. என் வீட்டுக்கு வர மாட்டீங்களா? 

"அப்படி எப்ப சொன்னேன்டி ?? இவ போர் அடிச்சா நீ, நீ போர் அடிச்சா ரோசான்னு செடி விட்டு செடி தேன் குடிக்கத்தானே ஊரெல்லாம் பணத்தை விதைச்சு வப்பாட்டிகளை விதைச்சு வச்சிருக்கேன்.... என்று சிரித்தவன் போனை பொக்கிஷா கையில் கொடுத்தவன்

"எனக்கு புடுச்ச மாதிரி மாறினா வப்பாட்டி வேலையில நிலைக்க முடியும் ... மேற்படி சலுகை எல்லாம் கிடைக்கும் கவனமா கேட்டு தெரிஞ்சுக்க டவுட் எதுனாலும் கேளு சொல்லி தருவா ம்ம்.... அப்பெண் நாலு சுவற்றுக்குள் நடக்கும் சங்கதியை நாராசமாக கூச்ச நாச்சம் இல்லாது சொல்ல பொக்கிஷா குடல் கலங்கி குமட்டியது... 

காமம் இவ்வளவு அருவருப்பானதா? இதை எல்லாம் இனி நானும் கற்று கொள்ள வேண்டுமா, இவனோடு இந்த அருவருப்புகளை நான் செய்ய வேண்டுமா?? அம்மா ஆஆஆஆ அடிவயிற்றை பயத்தில் பிடித்தாள்... 

"பேசிட்டியா? ஸ்டியரிங் மீது தாளம் தட்டியபடி திரும்பி பார்த்தான்..

"என்ன சொன்னா ?

அது அது அவள் இடையை பிடித்து இழுத்து தன் மடி மீது அமர வைத்த வஞ்சகன் 

"ப்ச் உனக்கும் எனக்கும் இடையே இனி எல்லாமே வெட்ட வெளிச்சம் தான் , நீ பச்சையா கேட்கலாம், பேசலாம் பண்ணலாம், உனக்கு முதல் உரிமையை கொடுக்கத்தானே இந்த வப்பாட்டி பட்டம் ... அவள் முகத்தில் பொட்டு சிரிப்பு வராது இருக்க பணத்தை கொட்டி கொடுத்து அவள் உணர்வுகளை வாங்க நினைத்த அவனுக்கோ ஏமாற்றம் தான் போல 

"ப்ச் இன்னும் என்னடி வேணும் ... எது கேட்டாலும் தர்றேன்னு சொல்றேனே கொஞ்சம் சிரிச்சு தான் தொலையேன்.... "மயில் இறகை பிடிங்கினால் பராவாயில்லை இவன் மயில் தோகையையே வெட்டி எடுத்து வி்ட்டு ஆடேன் ஆடேன் என்றால் அது எப்படி ஆடும்?

"ஊர்ல உலகத்துல என் பணத்துக்கும் பலத்துக்கும் இந்த ஓங்கி உயர்ந்த உடல் அழகுக்கும் , எத்தனை பொண்ணுங்க அலையுறாளுக தெரியுமா? .. 

"ம்ஹூம் அவள் தெரியாது என்று தலையாட்ட 

"ஊர்ல கேட்டு பார் , என் கண்ணு படவே யோகம் வேணும்டி... என் பார்வை உன் மேல பட்டதுக்கும் இதோ நீ என் மடியில உட்கார்ந்து இருக்கிறதுக்கும் நீ கும்பிட்ட கடவுளுக்கு கோடி நன்றி சொல்லணும் என்றவன் பேச்சு பேச்சாக இருந்தாலும் ஒரு கை வண்டியை லாவமாக ஓட்டிட முகம் அவள் மேகம் மறைத்த சேலையை மூக்கால் நகட்டி விளையாடியது... 

38 ஆ என்றான் பூத்திருந்த தாளம் பூவின் கனம் வைத்தே எடை கண்டுபிடித்தபடி... 

ஹான் அவளுக்கு வினா புரியலையே பாவமாக முகத்தை வைக்க ஆடை மீது செல்ல கடி கடித்தபடி 

இதை கேட்டேன்டி 38 தான? உடலில் அத்துமீறும் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க மாட்டார்களா?? இனி இதை எல்லாம் பொறுத்து கொண்டே ஆக வேணுமா? நினைக்கும் போதே உடல் இறுகியது... மண்ணாக போகும் உடலுக்கு இத்தனை மவுசா?  

"38 ன்னு கேட்டேன் 

ம்ம் .... 

"அதான எத்தனை பார்த்து இருப்பேன் சரியா அடிச்சேன் பார்த்தியா... நல்லா அளவா வச்சிருக்கடி இங்கேயும் கஸ்தூரி மஞ்சள் போடுவியோ??" சேலை ஒரு பக்கம் சுருண்டு கிடக்க ஜாக்கெட் நடுவே திமிரி நின்ற ரசாயண உருண்டையை அவன் நாவு கோடு கிழித்து விளையாட .... அவள் உடலில் நடுக்கம் கூடிப்போய் கண்களை மூடிக்கொள்ள... கண்ணை திறந்து அவளை பார்த்தவன் அவள் அரண்டு மிரண்ட கோலத்தையும் கண்ணின் ஓரம் வடிந்த கண்ணீரையும் ரசித்தான் 

பணமோ நகையோ பொருளோ என்று ஏதோ ஒன்றை கொடுத்து பெண்களை தன் கையில் வைத்திருக்கும் பொம்மையாக ஆட்டி படைத்து வாழ்ந்து பழகியவன் , முரண்பட்ட ஒரு பெண்ணை கண்டான் எதற்கும் விலை போகாத அவள் கண்ணீர், அவன் கையில் அடங்காது வெடவெடவென ஆடிய அந்த இளம் உடலும் எல்லா பெண்ணை போல எப்போது அடங்கி அவன் சொல்லுக்கும் , தொடுகைக்கும் அடி பணிகிறதோ அன்று அவளை குப்பையாக தூக்கி வீசிவிட்டு போய்விடுவான்...  

வெகு நேரம் ஆகியும் கண்ணை திறக்காது சீட்டில் வைத்த மேனிக்கே உட்கார்ந்து இருந்த பொக்கிஷாவை கண்டு தலையில் அடித்தவன் 

"ஏய் இந்தா எழும்பு "என்று தோளில் தட்ட பதறி முழித்தாள் பஜாரில் கார் நின்றது .... 

"எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு , நல்லா பகட்டா சேலை கட்டி பட்டும் நகையுமா திரிஞ்சா தான் எனக்கு பெருமை வா ... உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க ... என்று சிகரட்டை புகைத்து கொண்டே வஞ்சமூர்ததி காரை விட்டு இறங்கி முன்னே நடக்க , பொக்கிஷாவும் யாரையும் பார்க்காது குனிந்த தலை நிமிராது சேலையை தோள் வழியாக மூடிக்கொண்டு அவன் பாதம் போகும் திசையில் நடந்தாள்....

என்ன மூர்த்தி அண்ணன் புது ஆளா ..

"ஆமா அழகா இருந்தா ,சவத்தை போன்னு லிஸ்ட்ல சேர்த்து போட்டாச்சு 

"அப்போ மாமி வீட்டுக்கு போக்கு வரத்தா தான் இருக்கிங்களா 

"எங்க இனிமே தான் தொடங்கணும் .. அதான் நாலு பொருளை வாங்கி கொடுத்து ரெடி பண்ணுறேன் இந்தாடி, இது வேணுமா பார் தங்க நகைகளை உருட்டி கொண்டு நின்றவன்  

""ப்ச் எல்லாம் அவ முன்ன டல்லா தெரியுதேய்யா...

வைரம் காட்டவா அண்ணன் 

"அப்படி போடு இவ அழகுக்கு வைரம் தான் சரியா இருக்கும் வைரத்தால உன்னை நிறைக்கிறேன்டி என்று அவளை இடித்து நின்று கொண்டே வைர நகைகளை பார்வையயீட.. பொக்கிஷா குனிந்த தலை நிமிர்ந்தாள் இல்லை..அவள் கழுத்தில் வைத்து வைத்து அழகு பார்த்தான் அவன் விரல் ஒவ்வொரு முறை தீண்டும் போதும் பாம்பு தன் மேல் ஊறுவது போல இருந்தது .... 

பத்து லட்சம்டி இது பிடிச்சிருக்கா ? அதை பார்க்கவே செய்யாது 

ம்ம் கொட்ட வஞ்சமூர்ததியும் வந்ததில் இருந்து அவள் செயலை கவனிக்காது இல்லை மற்ற பெண்ணாக இருந்து இருந்தால் அது எடுத்துக்கவா இது என்று படுக்கைக்கு பேரம் பேசி வாங்கி இருப்பார்கள் இவள் வித்யாசமானவள்தான்.... 

அண்ணன் போதுமா இல்லை வேற எதுவும் பார்க்கிறீங்களா அழுது அழுது சிவந்து இருந்த அவள் மூக்கை பார்த்தவன்...

வைர மூக்குத்தி ஒன்னு காட்டு அதையும் வாங்கி அவள் கையில் கொடுத்தான்.. 

போவோமா?  

ம்ம் 

"என்ன மூர்த்தி இவங்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கவனிப்பா இருக்கு, வீட்டுக்கா கூட்டிட்டு போறீங்க ?

"ஏன்டா எவளை எங்க வைக்கணும்னு மதி இல்லாத பயலா நானு, வப்பாட்டியை எல்லாம் வீட்டுல கொண்டு போய் வச்சா வீடு விளங்கிடும்... எப்பவும் போலத்தான் தேவைன்னா அவ அவ வீட்டுக்கு போயிட்டு வேலையை முடிச்சோமோ குளிச்சோமான்னு அங்கேயே தலையை முழிகிட்டு வீட்டுக்கு சுத்தபத்தமா போயிடணும்.. இல்லை மகாலட்சுமி அங்க எப்படி தங்கும்" என்று பணக்கட்டை தூக்கி போட்டவன் பேச்சு கேட்காது இருக்குமா?? 

என்ன ஒரு நெச்சழுத்தம் ஆணவம் கர்வம் அகம்பாவம்... அப்பாவி பெண்ணின் தூய்மையை காலில் அன்றோ போட்டு மிதித்தான்.... 

கை நிறைய நகைபெட்டி ஆடை அணிகலன் வாங்கி கொடுத்து அவள் வீட்டு வாசலில் விட்டவன் .... 

இறங்கு ... என்றவன் இன்னும் கார் உள்ளேயே இருக்க .. பொக்கிஷா இறங்கி அடுத்து என்பது போல பார்த்து வைக்க... ஜன்னல் வழியே அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகே கொண்டு வந்து 

நீயா வான்னு சொல்ற வரை எதுவும் பண்ண கூடாதுன்னு நினைக்கத்தான் செய்றேன் ஆனா உன் அழுது வடிஞ்ச முகத்தை பார்த்தாவே மூட் ஆகுதுடி , இந்த தடிச்ச உதட்டை உதட்டுக்குள்ளேயே வச்சிட்டு தூங்குணும் போல.. ரொம்ப ஆசை வர வைக்கிற என்றவன் உதடு துடித்த அவள் இதழை வலம் இருந்து இடமாக உரசியது.... அப்படியே துடிச்சு முடிச்ச பிறகும் இதமாக உள்ளேயே வச்சிட்டு கிடக்கணும்டி .... உனக்கு ஒன்னு தெரியுமா எப்பவும் சுத்தபத்தமான ஆளு நான், உன்னோட உப்பு பண்டத்தை மட்டும் டேஸ்ட் பண்ணி பார்க்கணும் போல பேராசை வருதுடி ... எனக்கு உன் மேல இவ்வளவு ஆசை வர்ற மாதிரி உனக்கு வரும், வர வச்சிடுவேன் என்றவன் தளிர்கொடி போல நின்ற அவள் இதழை மெல்ல கவ்வி கீழ் உதட்டை இழுத்து சுவைத்து விட்டு விட்டவன்... 

நாளைக்கு ராத்திரி வருவேன் தயாரா இரு என்று லட்சையே இல்லாது அவள் முல்லை அழகை கசக்கி வைத்து விட்டு காரை எடுக்க ... எத்தனை நேரம் அப்படியே அங்கேயே அலங்கோலமாக நின்றாள் தெரியாது .... தகப்பன் வந்து அவள் தோளை தொடவும் தான் சுயநிலை வந்து தகப்பனை பார்த்தாள்... 

அப்பா ஆஆஆஆஆ என்றவளுக்கு கண்ணீருக்கு பதில் சிரிப்பே வந்தது.... 

பாப்பா 

நான் வப்பாட்டி ஆகிட்டேன்ப்பா ஹாஹா சிரித்தபடி சொன்னாள் 

இதோ போறானே அவனுக்கு வப்பாட்டி இதோ பாருங்க கூலி...

பாப்பா 

நேக்கு வேற வழி தெரியலையேப்பா என்றவள் கண்ணீர் கொட்ட....

வந்துடு தங்கம் நம்ம எங்கேயாவது 

எங்கேயாவது சொல்லுங்கோ... எங்க போறது இந்த அரக்கனை விட்டு எங்க போக முடியும் சொல்லுங்கோ.... அவர் தலையை குனிந்து மகள் நழுவி கிடந்த ஆடையை சரி செய்ய போக அதை தட்டி விட்டவள் 

இனி மறைச்சு என்ன ஆக போறது.... என்ன தொட்டு நீங்களும் கறை ஆகிடாதேள் கிளம்புங்கோ 

எங்க ? 

நம்ம ஊருக்கு ? இனி நடக்க போற அசிங்கத்தை நீங்க பார்க்க வேண்டாம் ...

அம்மா 

தயவு செஞ்சு உங்க மக உயிரோட இருக்கணும்னு நினைச்சேள்னா போயிடுங்கோ.... 

நீ ..

அவன் தின்னு போடுற வரை சகிச்சிண்டு இருந்துதானே ஆகணும் , சாக மாட்டேன் ப்பா , நான் தப்பு பண்ணலையே.... வந்திடுவேன் , அவன் என்ன உசுரோட விட்டா, கிளம்புங்கோ என்று பரந்தாமன் பேசுவது எதையும் காதில் கேட்காது அவரை அனுப்பி வைத்தவள் நேரே போய் நீருக்கு அடியில் உட்கார்ந்தாள் அவன் தோட்ட தீட்டு நீரால் போகுமா??

அவளை காமம் கொண்டு கொள்முதல் செய்தான் !! 

அவனை குரோதம் கொண்டு கொள்முதல் செய்தது தவறா??