குரோத கொள்முதல் அழகே 8

Kurotham8

குரோத கொள்முதல் அழகே  8

8 குரோத கொள்முதல் அழகே !! 

ஜீவா காரை ஓட்ட முன்னால் சீட்டில் வஞ்சக மூர்த்தி உட்கார்ந்து தாளம் தட்டிக் கொண்டே பாடலை பாடிக் கொண்டிருந்தான்.... ஜீவா காலையிலிருந்து சும்மாவே தான் இருந்தான்.. மாலை வந்த வஞ்சக மூர்த்தி வண்டியை எடு என்று சொன்னதும் வண்டியை எடுத்தான்.. ஆறு மணி ஆனதும் கை கால் வேறு உதற ஆரம்பித்தது, கையில் 10 பைசா இல்லை என்ன செய்வது இவன் வந்து வண்டியை எடுக்க சொல்லவும் வேறு வழியில்லாமல் ஜீவா வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்... நேராக பொக்கிஷா வீட்டின் முன்னால் வந்து கார் நின்றது...

தன் பாக்கெட்டை தடவி ரூபாய் நோட்டுகளை எடுத்து ஜீவா பாக்கெட் உள்ளே திணித்த வஞ்சகமூர்த்தி. 

"இந்த வீட்ல உள்ள மாமிக்குதான் நீ டிரைவர் வேலை பார்க்கணும்... 

"மாமி யாரு அண்ணன் நம்ம பொண்டாட்டிங்களா? என்றவனை முறைத்தவன் 

"என் வப்பாட்டி 

"ஓஓஓ ஓகே ஓகே சிட்டியில் வாழ்ந்த ஜீவாவுக்கு அதன் அர்த்தம் புரியாது தலையாட்டினான்...  

"நான் இருக்கும் போது நீ இங்க இருக்க கூடாது, மத்த நேரம் இந்த வீட்டுக்கு அவளுக்கு காவல் நீதான் ., எங்கேயாவது போகணும்னு சொன்னா கூட்டிட்டு போய் பத்திரமா கூட்டிட்டு வரணும் புரியுதா.... அவள் மீது உள்ள அக்கறை எல்லாம் இல்லை.. அவள் அழகின் மீது உள்ள அக்கறை!! அவன் மீது உள்ள கோவத்தில் அவளை கிழிச்சு போட்டுட்டா ஆசையில் மண்ணு விழுந்து போகுமே அதற்க்கான பாதுகாப்பு ஏற்பாடு இவை அவ்வளவே!! 

உன்ன நம்பி தான் , இந்த பொறுப்பை ஒப்படைச்சு இருக்கேன் கரெக்டா செய்வியா என்று கண்ணைச் சுருக்கி ஜீவாவை பார்க்க...

"மகா பிரபு , நான் ஆயிரம் தடவை கேட்டாலே எங்க டேடி, ஏன் காசு எதுக்கு காசுன்னு கேட்பார் , நீங்க நான் கேட்காமலேயே காசு கொடுக்குறீங்க... நீங்க சொல்றத கேக்க மாட்டேனா அதெல்லாம் ஜமாய்க்கிடலாம்.. எப்ப வரணும்னு சொன்னீங்கன்னா அப்போ டான்னு வர்றேன் ... இது என் நம்பர் வேலை முடிஞ்சதும் கூப்பிடுங்க வர்றேன் என்று குறித்து கையில் கொடுத்தவன் ஓட்டமும் நடையுமாக குடிமகன்கள் நடமாடும் இடம் நோக்கி ஓட ஆரம்பித்தான்.... எப்போதும் அவனுக்கு அவர் தேவை மட்டுமே பெரிது சுற்றி உள்ளவர்கள் பேச்சு நடத்தை எதுவும் அவன் மண்டைக்குள் போகாது .. 

இவன் என்ன அப்பப்ப சம்பந்தம் இல்லாம பேச ஆரம்பிச்சுடுறான் என்று தலையை உதறியவனுக்கு மாமி மோகம் ஏறி மற்றவை பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது ... 

காலையிலிருந்து உண்டான மண்டைச் சூடு மஞ்சள் மேனி அழகியை பார்த்தால் தணியும் என்ற ஆசையில் சூரியன் மறையும் நேரமே பொக்கிஷா தேடி வந்து விட்டான்... எப்போதும் நடுராத்திரி பரத்தை வீட்டை தட்டி பழக்கப்பட்டவன் கணவன் போல ஆறு மணிக்கே மனைவி தேடினான்.. அந்த தெருவே காரில் இருந்து இறங்கிய வஞ்சகமூர்த்தியை வாயில் கை வைத்து பார்த்தது .. ஏன் வருகிறான் என்று தெரியாது இல்லை 

அவன் கூப்பிட்டா., இவ போவாளா ? ச்சை எப்போ எப்போன்னு அழைஞ்சுண்டு இருந்திருப்பா போல .... பணத்தை பார்த்தும் மயங்கி இப்படி அசிங்கம் பண்றாளே... இவாளுக்கு ஒரு கேடு வராதா?? என்று ரெண்டு நாளாக தெருவெல்லாம் இதே பேச்சு தான் அவன் உரிமையாக வந்து போவது கண்டு இவளை கரித்து கொட்டினர் ... 

சாவு வீடு போல வீடு அமைதியாக திறந்தே கிடந்தது ... அதான் வருவேன் என்றுவிட்டு போனானே இனி அவள் எதை காப்பாற்ற போகிறாள் திருடன் நுழைய கதவை திறந்தே போட்டு விட்டாள் .... போ திருடிவிட்டு போய்விடு... நான் நிம்மதியாக மூச்சு விடும் நாளை தேடி காத்திருக்கிறேன் என்று அவன் செய்ய போகும் கொள்முதலுக்கு மனவலிமை தா இறைவா என்று இறைவன் காலடியே கதி என்று உண்ணாது உறங்காது கிடந்தாள்....  

தலை தட்டும் உயர வீட்டில் குனிந்து இடது கால் வைத்து வஞ்சமூர்ததி உள்ளே நுழைந்தான் .... நீள வீடு ... அறை அறையாக நீளமாக போனது ... தெருவே பார்த்து கொண்டிருக்க, கதவை படீர் என்று காலால் கிக் செய்து சாத்தினான் ... அவனை ஏன் என்று கேள்வி ஒரு பயலுக்கும் தைரியம் இல்லையே வேடிக்கை தான் பார்த்தனர் ... 

"குண்டூஸ்ஊஊஊ "எதிர்பார்ப்போடு வஞ்சமூர்ததி பொக்கிஷாவை தேட, அவளோ அவன் வந்தது கூட தெரியாது பூஜை அறை வாசலில் தலை வைத்து சுருண்டு படுத்து கிடந்தாள்... நைந்த புடவை எந்த அலங்காரமும் இல்லை அவன் வருவான் என்று எந்த அக பூச்சும் இல்லாது வாடிய உடலோடு கிடக்க ..இவனுக்கு சப்பென ஆகிப்போனது ...

ப்ச் ஏய் இஇஇஇஇஇ குண்டூஸ் என்று அழைக்க சட்டென பதறி தலை தூக்கி பார்த்தாள்... அவன் அவளை பார்த்தபடி நிற்க .. இரவு மணி எட்டு ஆகி இருந்தது 

"வர்றேன்னு சொல்லிட்டு தானே போனேன்டி என்ன இது , இப்படி தான் ரெடியாவியா.... இந்தா பூ என்று வாங்கி கொண்டு வந்திருந்த பூவை தூக்கி அவள் முன்னே போட்டான்... கையில் கூட கொடுக்கவில்லை... 

"நாழி ஆனது பார்க்கல.. என்று பொக்கிஷா விரல் நடுங்க அந்த பூவை கையில் எடுத்தாள் .. குரங்கு கையில் மாட்டிய பூமாலை போல அவள், அவன் பேச்சுக்கு தலையாட்டினால் அவள் தேகம் புண்ணாகாது.. 

"ரெண்டு போன் பேச வேண்டியது இருக்கு சீக்கிரம் கிளம்பி பெட் ரூமுக்கு வா, எனக்கு எல்லாம் சுத்தமா இருக்கணும் புரியுதா" என்று என்னவோ அவன் வீடு போல செருப்பு காலோடு படுக்கையறைக்குள் நுழைந்து, படுக்கை மீது சட்டையை கழட்டி போட்டுவிட்டு வெள்ளை பனியன் வேட்டியோடு சர்வ சுதந்திரமாக மல்லாக்க படுத்து போனில் பேச ஆரம்பித்து விட்டான்... படுக்கையறையில் திறந்திருந்த ஜன்னல் வழியாக தெருவில் உள்ளோர் வேறு வேவு பார்க்க பெருமூச்சு விட்ட பொக்கிஷா போய் அந்த ஜன்னலை அடைத்து விட்டு , குளிக்க டவல் எடுத்து கொண்டவளை ரசித்தபடியே போனில் காரசாரமாக பேச்சு ஓடி கொண்டிருந்தது...

அவன் வாங்கிக் கொடுத்த சேலை நகைகளை தூக்கிக்கொண்டு இன்னொரு அறைக்குள் போனவள் காதில் அவன் கெட்டவார்த்தைகள் கேட்டு கொண்டே இருந்தது .. பத்து வார்த்தையில் ஏழு வார்த்தை எவனையாவது கெட்டவார்த்தை போட்டு திட்டினான்.. தண்ணீரோடு தன் கண்ணீரை இறுதியாக கொட்டி தீர்த்து விட்டு கண்ணாடி முன்னே தன் அலங்காரத்தை விரக்தியாக பார்த்தாள்... 

அவன் விரும்பிய விபச்சார பெண்ணாக மை தீட்டி மலர் சூட்டி வைர நகை பூட்டி வைர மூக்குத்தி, மணக்கும் வாசனை திரவியங்கள் போட்டு தன்னை தயார் செய்து கொண்டவள்... அங்கிருந்த கடவுள்களை ஒரு பார்வை பார்த்து வைத்தாள் ...அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது... அந்த பெண் சொன்னது போல 

நல்லா பால்ல முந்திரி பிஸ்தா போட்டு சுடசுட ராத்திரி குடிப்பார் அப்பதான் ராத்திரி செம மூட் வரும்னு சொல்வார்... அவர் பாலை குடிக்க குடிக்க காலை அமுக்கி விடணும் சில சமயம் தலையை அமுக்க சொல்வார் இதெல்லாம் காது வழி கேட்டு தெரிந்து கொண்டவை.... கிச்சன் போய் பாலை காய்த்து முந்திரி பிஸ்தா தட்டி அதை சூடாக எடுத்து கொண்டு படுக்கை அறை வந்தவள் கதவு அருகே ஒரு நிமிடம் நின்று கண்ணை மூடி திறந்தவள் கதவை அடைத்து தாழ் போட்டாள் இனி அவள் வாழ்க்கை அடைபட்ட கூண்டே!! 

பெரிய புடுங்கியா இருந்தா வந்து போட சொல்லுடா வஞ்சமூர்த்தி முடியை தொட கூட எவனுக்கும் தைரியம் வராது... என்று தன் பெருமை பாடி கொண்டிருந்தவன் கதவு அடைபட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தவன் பேச மறந்து போய் தங்க நிறச் சேலையில் வைர அட்டியல் மூக்குத்தி அணிந்து வந்த அவளை கண்டு ...

மாமி வந்துட்டா காலையில பேசுறேன் வை வேலை இருக்கு " என்று போனை வைத்தவன் 

"அட அட என்ன அழகு!! என்று தன் கையை தூக்கி நெட்டி முறித்தான் ... வா வந்து பக்கத்துல உட்கார் குண்டூஸ் .."

"நான் கூட முரண்டு பிடிப்ப அழுவ கூப்பாடு போடுவ நாலு தட்டு தட்டி தான் வழிக்கு கொண்டு வரணும்னு நினைச்சேன்... உனக்கு வப்பாட்டி கெட்டப் பொருத்தமா இருக்குடி... சொன்னேன்ல போக போக பழகிடும்னு, பாத்தியா முதல் நாளே இவ்வளவு முன்னேறிட்ட... இன்னும் கொஞ்ச நாள்ல நீயே போன் போட்டு குறுகுறுன்னு வருது எப்போ வருவேள்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவ , அதுக்கு நான் கேரண்டி குண்டூஸ்,ஏன்னா வஞ்சகமூர்த்தியோட திறமை அப்படி வா வா ஓடி வா ... என்று ரெட்டை கையை விரித்து அவளை வஞ்சமூர்ததி அழைக்க .... கால்கள் பின்ன பின்ன பொக்கிஷா வந்து அவன் முன்னே நிற்க அவள் இடையோடு முகத்தை புதைத்தவன் தொடுகைக்கு என்ன முயன்றும் அவள் உடல் இளக மறுத்தது இறுகியது..... அவள் உடம்பில் அவன் மணம் ஊடுருவ இறுக்கி அணைத்தான் இச் இச் முத்தம் இதழில் கொடுத்து .. கழுத்தை நோக்கி முகம் போய் அங்கேயே புயல் மையம் கொண்டது போல முகத்தை போட்டு தேய்த்தான்,..

பால் ...என்று பொக்கிஷா மெலிதாக முனங்கினாள்...

இப்பவேவா?? என்றான் குறும்பாக முகத்தை வைத்து முட்டி 

"இல்ல இது என்று அவள் நீட்ட ...

"பரவாயில்லை குண்டூஸ் உனக்கு கற்பூர புத்தி தேறிடுவ என்று பால் டம்பரை கையில் வாங்கி மோப்பம் பிடித்து பார்த்தான் அவள் புரியாது பார்க்க ....

"மோப்ப சக்தி அதிகம் பால்ல விஷமா இருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன்... போட்டு தள்ளிட்டா என்ன செய்றது? என்று அட்டகாசமாக சிரித்தவன்   

"ரெண்டு மடக்கு நீ குடிச்சுட்டு கொடு ... என்று அவள் புறமே நீட்ட எப்போதும் உசாராக இருப்பான் என்பது புரிந்தது .. பொக்கிஷா அதை வாங்கி குடித்து விட்டு நீட்ட .... அவள் உதடு பட்ட இடத்தில் தன் கருத்த உதட்டை வைத்து உறிஞ்சி கொண்டே 

"கட்டில்ல எச்சில் தான்டி சுகம் , எச்சில் தான் சுவை.. ம்ம் என்று படுக்கையில் உட்கார கண்ணை காட்டிட பொக்கிஷா அவன் காலடி போய் அமர ..வஞ்சகமூர்த்தி தன் காலை அவள் மடியில் போட்டான்... அவள் காலில் கை வைக்க போக ...

"முந்தானையை சரிய விட்டுட்டு ரெண்டு கொக்கி கழட்டி விட்டுட்டு தொடையில இருந்து உள்ளங்கால் வரை குனிஞ்சு நிமிர்ந்து நீவி விடு.. என்றவன் தன் இடை தூக்கி வேட்டி நடுவே பொக்கிஷ ஆடை கழட்டி சூடாக அவள் மடியில் போட்டவன், அடுத்து தன் பனியனை கழட்டி அதையும் அவள் முகத்தில் வீசி விட்டு... நெஞ்சு நெறைய அடர்ந்த முடியோடு கழுத்தில் தங்க நகைகள் மின்ன ராட்சத உருவம் போல படுக்கை மீது இருந்தான் ,, 

"இப்பத்தான் சுதந்திரமாக இருக்கு ... உன்னை இப்படி எல்லாம் பார்த்து எப்படி ஆட்டம் போடுதுன்னு பார், அப்ப தான் உன் மேல எவ்வளவு ஆசை இருக்குன்னு உனக்கு தெரியும்... ம்ம் உட்கார்ந்து அமுக்கிவிடு" கருப்புவேட்டி தொடை வரை நகட்டி கொடுத்து வக்கிர ஆசையோடு அவளை வஞ்சமூர்ததி பார்க்க... தன் கையில் கிடந்த அலங்கார ஆடையில் அருவருப்பும் பயமும் தோன்ற எச்சில் விழுங்கினாள்,.. 

"என்னடி குண்டூஸ் ம்ம் சீக்கிரம் ... பொக்கிஷா நடுங்கிய விரலில் தன் சேலை தலைப்பை சரிய விட , அவன் காமவெறிக்கு அவள் இரை ஆகி கொண்டிருந்தாள் பார்வையாலேயே அவளை கற்பழிக்க ஆரம்பித்தான் என்றுதான் சொல்ல வேண்டும் ... 

இது என்று கால் கட்டை விரலால் அவள் ஜாக்கெட் மீது உரச ... பொக்கிஷா ஜாக்கெட் கொக்கி மீது வைக்க ...

இங்க வா நானே கழட்டி விடுறேன் என்று அவளை இழுத்து தன் தொடை மீது அமர வைத்தவன்..

"என்னவோ தெரில குண்டூஸ் உனக்கு மட்டும் இதுல சேவியம் செய்யணும்னு தோணுது ... யாருக்கும் இந்த உபகாரம் எல்லாம் பண்ண மாட்டேன் தெரியுமா ?? அந்த நாராசமாக பேசும் வாயை மூடினாவே சற்று இவனை பொறுத்து கொள்ளலாம்.... அவன் வீர தீர செயலை சொல்லி சொல்லியே அவளுக்கு ஒவ்வாமை கொடுத்தான் ...

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு!!