மூப்பு அடையா யட்சகா 13

Yecha13

மூப்பு அடையா யட்சகா 13

13 மூப்பு அடையா யட்சகா !! 

இரவு முழுக்க ஒரு கண்ணுக்கு தூக்கம் இல்லை நைந்து போன மலராக வாடி கிடந்தாள்... கிழவன் பேச்சில் மட்டும் இல்லை செயலில் கூட திறமை வாய்ந்தவன் என்று எந்த பக்கமும் காலை அசைக்க முடியாது சோர்ந்து கிடக்கும் போதும் தான் புரிந்தது ...

அவனை சுமக்கும் வரை அவன் சுமை வலிக்கவே இல்லை .. இரவு நடந்த அத்தனையும் கட்டாயமாகவோ கடமையாகவோ, வலியோடோ வருத்தத்தோடோ நடந்தவை இல்லை , விரும்பி என்பதை விட ரசனை மிகுந்து அவன் எடை விரும்பி இழுத்து தன் மேல் போட்டு கொண்டு...

வலிக்கல கிழவா சும்மா மேல படுங்க கை ஊன்றி அவன் எடை அவனே தாங்கிய வேளை அவன் செயினை பிடித்து இழுத்து தன் மீது போட

நான் எண்பது கிலோ நீ ஐம்பது கிலோ தாங்க மாட்டடி..."

"எல்லாத்துலயும் நம்பர் இடிக்கத்தான் செய்யுது .. இப்போ இப்படி கட்டிக்கிட்டு உருளல, சும்மா பந்தா பண்ணாத கிழவா" என்று அவன் இடையோடு கால் போட்டு எக்கியவள் வயிறு வரை அன்றோ முட்டி தள்ளினான்... 

தூங்க அவள் கண் சொக்கிய வேளை அவள் முதுகோடு அணைத்த யட்சன்... 

"ஆளுங்க வர்றதுக்கு முன்ன கிளம்பிடு " என்ற போதுதான் இருவருமே தன் உறவு நிலை அறிந்தனர் ... மாலை பூத்து காலை காயும் மணக்கும் மல்லிகை அவள் என்று கசந்த புன்னகை வரத்தான் செய்தது ... ... 

"இப்பவே போறேனே" உடலை அசைக்க முடியாது அவன் கை வளைவில் கிடந்த தேனிசை அவன் முகம் பார்க்க ...

"ப்ச் விட தோணலடி படு... அலாரம் வச்சிக்கலாம்... தாடி உள்ள கை விட்டு அலைஞ்சு விடு கண்ணு தூக்கத்துக்கு சொக்குது அவள் விரல் அலைய அலைய, இவன் விரல் அவள் கலைந்த கேசம் உள்ளே விரல் நுழைத்து அலைய.. இருவரும் அந்த அணைப்பை குறைக்காதே தூங்கி விட்டனர் ... அலாரம் அடிப்பது கூட தெரியாது யட்சன் போர்வை உள்ளே கிடக்க அவன் கையை தன்னை வி்ட்டு எடுத்த தேனிசை நகரவும் 

"ம்ம் சுகர்பேபி என்றான் கையால் அலைந்து அவளை தேடி 

"நேரம் ஆகிடுச்சு , ஆளுக வந்திடும் போறேன் ... ட்ரெஸ் போடுங்க 

"ம்ம்ம் .... பிறகு போடுறேன் ...

"ப்ச் அவளே உருட்டி எடுத்து போட்டு விட அதற்கும் மாடு போல சுகமாக கிடந்தான்... 

"போகவா ?

ஒற்றை கண்ணை திறந்து யட்சன் பார்க்க , காய்ந்து கிடந்த சேலையை கொசுவ மடிப்பு எடுத்து சொருகி கொண்டு நின்றாள் ... 

"இங்கேயே குளிக்க வேண்டியதுதான? மெலிதாக புன்னகை கொடுத்தவள் 

"அங்கேயே குளிச்சிக்கிறேன்..

ம்ம் ...

"அப்பறம ரொம்ப டயர்டா இருக்கு மதியம் வேலைக்கு வரவா...

"ப்ச் நானே சொல்ல நினைத்சேன் ரெஸ்ட் எடு ... உடம்பு சரியில்லைன்னு அன்னம் கிட்ட என்கிட்ட லீவ் சொல்லிட சொல்லு ... 

"சரி ... பச்சைமேனி வலிக்க அவள் கதவை நோக்கி நகர போக 

"சுகர்பேபி 

ஹான் 

"வா" என்று கையை விரித்து அழைத்தான் ... அவள் கேள்வியாக பார்க்க 

"ப்ச் வாடி... மறுபடியுமா அவன் ஆசைக்கு ஈடு கொடுப்பது சவால்தான் போல , அய்யோ தூக்கம் வருதே காட்டெருமை கணக்கா எத்தனை தடவை ஏறி விழுந்தாலும் ஆசை அடங்காத கிழவனா இருக்கானே செல்லமாக திட்டிக் கொண்டு அவன் அருகே வர அவள் கையை இழுத்து தன் மார்பில் போட்டவன்.. 

"தேங்க்ஸ்...

"எ....து....க்கு..... 

"நேத்து அவ்வளவு சந்தோசமா என்ன வச்சிக்கிட்ட ...

"அதுக்குதான காசு தர்றீங்க

"ப்ச் சரி தூங்கு 

"இல்ல அன்னம் அக்கா 

"வந்தா வந்துட்டு போகட்டும் சமாளிச்சிக்லாம் எப்படியும் அங்க போய் தூக்க தான போற.. 

ம்ம்

பின்ன என்ன இங்கேயே தூங்கு , யார் கண்ணுக்கும் தெரியாம உன்னை பார்சல் பண்ணி அனுப்புறது என் வேலை 

"உண்மையாவே இது கரிசனையா?  

"ம்ஹூம் என்று கண்களை சிமிட்டிய யட்சன் நரை முடி அழகிலா அவளுக்கு சாபம் விதித்து இருக்க வேண்டும்; அவன் செயினை பிடித்து கடித்தவள்..

"ஆக சுகர்பேபி சுகர்பேபி ஒரு பாட்டு பாடேன்னு படுக்க வச்சி கசாப் போட போறீங்க... 

யா அப்கோர்ஸ் என்று சிரித்தவன் மீண்டும் அவளை போர்வை உள்ளே இழுத்து போட்ட தூக்கத்தை இருவரும் தொடங்க... அன்னம் வந்து 

சார் காப்பி என்று கதவை தட்டும் வரை நல்ல தூக்கம் ... அவன் நெஞ்சில் முகம் புதைத்து தேனிசை தூங்கி கொண்டிருக்க அவளை அசையாது தூக்கி படுக்கை மீது போட்டவன் வேகவேகமாக ஆடை அணிந்து கதவை கால்வாசி திறந்து கையை விட்டு காப்பியை வாங்கியவன் 

"காலையில சாப்பாடு இங்கேயே கொண்டு வந்திடு 

"சரிங்க சார் , 

"அந்த மேனேஜர் வந்துட்டாளா?? அவ வந்தா என்ன வந்து பார்க்க சொல்லு வரவு செலவு இன்னும் சமிட் பண்ணல .... "

"இன்னைக்கு இசை வரல சார் 

"என்ன பொண்ணு இது ஒரு கவனமே இல்லை 

"சின்ன பொண்ணுல்ல சார் போக போக பழகிடும்

"கிழிக்கும் இப்படியே போனா ஆளை மாத்த தான் செய்யணும் சரி சரி போய் வேலையை பாரு" புளுபுளுத்து விட்டு கதவை அடைக்க ... 

போர்வை உள்ளே இருந்து தலையை வெளியே நீட்டி பார்த்த தேனிசை... 

"கிழவா சின்ன பொண்ணு இதுக்கு மட்டும் வேணும் , வேலைக்கு விவரம் பத்தலையா ஹான் என்று முறைக்க 

"இதுக்கு கம்பெனி செமையா இருக்கு வேலையில கூறு இல்லையே ...

"யாருக்கு எனக்கா ??

"ஆமா இப்படி லீவ் போட்டா எப்படி" என்று காப்பியை அவள் முன்னே நீட்ட 

"உங்களுக்கு ,ஒரு கப் தானே இருக்கு 

"சேரிங் சேரிங் ... என்று பாதி பாதியாக குடித்து முடிக்க .... 

"நீ குளி சுகர்பேபி நான் வொர்கவுட் பண்ணிட்டு வர்றேன் .... 

"இல்லை ரூமுக்கு 

"ப்ச் இங்க குளி என்று விட நேற்று வாங்கிய ஆடையில் ஓன்றை எடுத்து கொண்டு தேனிசை , தன் அறைக்குள்ளேயே உள்ள கண்ணாடி அறையில் உடற்பயிற்சி செய்யும் அவனை பார்த்தபடி குளிக்க உள்ளே புகுந்தாள்.... 

ரெண்டு நாள் வெளிய வந்தா கூட உங்களால சமாளிக்க முடியாதா, கணக்கை கோட்டை விட்டு வச்சிருக்கீங்க காச் மூச் என்று யட்சன் கத்தும் குரல் வந்தது... அவன் விளையாடிய இடம் எல்லாம் வலிக்க நீர் பட்டதும் காந்திய வலி , அவன் குரல் வர வர இரவின் நியாபகத்தை கொடுத்து வலி பறந்து போக வைத்தது .... தேனிசை குளித்து முடித்து சேலையை பாவாடை மீது போட்டபடி வெளியே வர யட்சன் மெத்தை மீது லேப்டாப் திறந்து வைத்து, ஒரு கையால் போனை பேசியபடி கோவத்தில் கத்தி கொண்டே 

அந்த டேட்டா எங்க ?

இது ஏன் இங்க வந்துச்சு ?

நாளைக்கு கொடுக்க வேண்டிய பேமெண்ட் வந்துச்சா ? அதை எங்க

எதுக்கு என் மகனுக்கு இவ்வளவு காசு கொடுத்து இருக்க யார் அனுமதி தந்தது ? லெப்ட் ரைட் வாங்கி கொண்டிருந்தவன்... கதவு திறக்கவும் அவளை தலையை தூக்கி ஒரு பார்வை பார்க்க ... 

நீங்க வேலையை பாருங்க என்று அவனை தொல்லை பண்ணாது தேனிசை சேலையை கட்ட கண்ணாடி முன்னே போய் நிற்க, அவளை உதட்டை அசைத்து அருகே வா என்று அழைக்க .. 

இல்லை பேசுங்க என்று இவள் பதில் கொடுக்க 

இது டெய்லி தலைவலி தான் மாத்த முடியாது .. வா நீதான் என் தலைவலி மருந்தே "என்றவன் சொல்லுக்கு மறுபேச்சு ஏது.. அவளை தூக்கி தன் ஒரு மடியில் அமர வைத்தவன், இன்னொரு மடியில் கணினியை வைத்து வேலைசெய்து கொண்டே போனில் பேசி கொண்டு இருக்க இந்த உலகில் அழகான அருகாமை அவள்தான்... இந்த உலகின் உச்சகட்ட பாதுகாப்பு அவன் மடிதான்.... 

யப்பா திங்க விட மாட்டானுக தூங்க விட மாட்டானுக.... நிம்மதியா இருக்க விடுறானுங்களா பார்த்தியா.... லேப்டாப்பை மூடி வைத்தவன் அவள் கழுத்தில் முகத்தை புதைத்து 

குளிக்க போறேன் சுகர்பேபி 

அதுக்கு கிழவனுக்கு என்ன செய்யணுமா ?

என்ன இப்படி கேட்டுட்ட வந்து சோப்பு எடுத்து கொடு டவல் எடுத்து கொடு... குளிச்சி விடு துடைச்சு விடு வா வா ஏகபட்ட வேலை இருக்கு "என்று அவன் இறங்கி இடையில் டவலை கட்ட ...

ஆமா நீங்க செஞ்ச ஐஞ்சு நிமிச வேலைக்கு இதெல்லாம் ஓவர் கிழவா" என்று படுக்கை மீது குப்புற படுத்து கொண்டு தேனிசை அவனை கிண்டல் செய்ய ..

ஓஓஓ அப்போ சரியில்லைங்கிற "

"பின்ன குமரனா இருந்தா துள்ளி விளையாடி இருப்பான் கிழவன்ல சுமார் சுமார் தான் 

"அப்ப எதுக்குடி சூப்பரா இருக்கு கிழவா அப்படித்தான் வேகத்தை குறைங்கன்னு கத்தின... 

"உங்களுக்கு உற்சாகம் தரத்தான்... 

"ஹான் 

"ஆமா கிரிக்கெட் விளையாடும் போது சம்மந்தமே இல்லாம நாலு பேர் குட்டி ட்ரெஸ் போட்டு ஆடுவாங்கல்ல அப்படிதான் இது.. ஆ ஊன்னு கத்தி உங்களை உற்சாகம் செஞ்சேன் தட்ஸ் ஆல் என்று தேனிசை சிரிக்க 

"அப்போ என்னால முடியலைன்னு சொல்ற நான் கிழவன் தான் 

"அதுல என்ன டவுட் கிழவன்தான் நோ நோ ஆஆஆஆ வேண்டாம் விடுங்க" என்றவளை ஒரு கையால் தூக்கி தலைக்கு மேல் பிடித்து சுற்ற

"கிழவா இறக்கி விடுங்க பயமா இருக்கு என்று தேனிசை கத்த கத்த விட்டான் இல்லை 

"காலையிலேயே சிங்கத்தை சுரண்டி விட்டுட்ட

கிழட்டு சிங்கம்...

"ஆனாலும் சிங்கம் சிங்கம் தான்டி 

"வெள்ளை முடி சிங்கம் ... இவள் கொடுக்கும் அத்தனை பட்டமும் ஆறடி நரையனை அரியணையில் அன்றோ அமர வைத்தது ..

"நீதான்டி இடுப்பு செத்தவளா இருக்க , கிழவனுக்கு ஈடு கொடுக்க முடியாம நடுங்குன...எங்க முடிஞ்சா இப்போ கொடு பார்க்கலாம்... இப்படி" என்று அவளை சேரில் தூக்கி போட 

"கிழவா வேண்டாம் விடுங்க" என்று அவள் ஓட நினைக்கும் முன் இருபக்கமும் கையை ஊற்றியது தடுத்தவன்... 

"என்னால முடியலைடின்னு சொன்னா நான் தோத்துட்டேன் ,என்னால முடியல கிழவான்னு நீ சொன்னா நீ தோத்துட்ட டன்னா?

டன் டனா டன் எப்படி ? 

இப்படி நாலு காலில் அவளை பழக்குவிக்க.. 

ஓகேவா 

ப்ச் இப்படி படீர் என்று பளபளத்த அழகில் அடித்தான் 

அய்ய கிழவன் பேஜார் பண்றான்ப்பா இப்ப என்று திரும்பி பார்க்க 

ரைட் ஸ்டார்ட் பண்ணுவோமா என்றவன் வியர்வை சொட்டு சொட்டாக அவள் முதுகில் விழ 

க்ரீச் கரீச் என்ற சத்தம் அந்த அறை உள்ளே கேட்டே அவள் இதழ் கடித்து விளையாடும் அவனுக்கு வாகாக எந்தி கொடுக்க, சேர் மட்டும் க்ரீச் க்ரீச் என்று தொடர்ந்து கதறியது.... அவளும் இவனும் சுகத்தில் முனங்கினர்... அவளும் முடியல கிழவா சொல்லவில்லை இவனும் முடியலடி சொல்ல வில்லை .... அவன் குளிக்க அவளும் குளிக்க , கூடவே அவன் வலது கை போல கெஞ்சல் கொஞ்சல் என்று சுற்றி வந்தனர் .... 

இதோ யார் கண்ணுக்கு தெரியாது இருவரும் காம குடித்தனம் நடத்தி ஒரு வாரம் முடிந்து போனது ....  

சுகர்பேபி இந்த சட்டையை அயர்ன் பண்ணி போடு என்று குளித்து விட்டு வெளியே வந்த யட்சன் 

அவள் ஏற்கனவே அந்த சட்டையை அயர்ன் பண்ணி கொண்டு நிற்பது கண்டு மெலிதாக சிரித்தான் அத்தனை பேரையும் ஆயிரம் தடவை சொல்லி தான் வேலை வாங்க வேண்டும் மகன் கூட அவன் கண்ணை பார்த்து கண்டுபிடிக்க மாட்டான் ஆனால் இவள் யார் என்ன இப்படி ஒரு ஒட்டுறவு, புரிதல் , அவன் பேசாதே புரிந்து கொள்வதில் வல்லவி...

யட்சன் ஈரத்தோடு வந்து தேனிசை முதுகையோடு கட்டி அணைக்க ... அயர்ன் பண்ணியவள் முகம் வாடி இருந்தது... 

என்னடி ஒரு மாதிரி இருக்க ? 

ஒரு வாரம் ஆகிடுச்சு 

"அதுக்கு 

"இல்ல மறந்துட்டீங்க 

"என்ன மறந்தேன் கண்ணை சுருக்கினான்... 

"இல்லை டேபிள்ல பில் வச்சிருக்கேன் 

"பில்லா என்ன பில்???

"பாருங்க புரியும் என்றாள் அவன் முகம் பார்க்காது... யட்சன் அதை எடுத்து பார்த்தான் ... சற்றே முகம் இறுகியது.... அவள் கொடுத்த அத்தனைக்கும் கூலி இருந்தது சட்டென தாடை இறுகி விட்டான் 

"என்ன இது ? "

"அது ஒரு வாரத்துக்கான பில் ....தயங்கி சொல்ல 

"இப்ப இது ரொம்ப அவசியமா? 

"எனக்கு அவசியம் தான் ...

"நீ பில் தரலைன்னாலும் காசு தருவேன் இருபதுவாட்டி படுத்தேன்னு போட்டு வச்சிருக்க ... எரிச்சலாக அதை அவள் முகத்தில் வீசியவன் செக்கை எழுதி அவள் கையில் கொடுக்க .... 

எதுக்கு கோவம் வருது எல்லாம் பேசி வச்சது தானே.. 

நான் இல்லன்னு சொல்லல ... அப்போ என்கூட இருக்கும் போது பணத்தை நியாபகம் வச்சிட்டே இருப்பியோ ? எத்தனை தடவை போகுது எத்தனை முத்தம் தந்தான் எத்தனை தடவை அவுத்து பார்த்தான்னு கணக்கு வச்சிட்டே இருப்பியோ 

அதான என் வேலையே திடீர்னு என் கோவப்படுறீங்க? என்றவள் அவன் எட்டி உதைத்த மேஜை சத்தத்தில் வாயை இறுக மூடி கொண்டாள்... 

ஷட் அப்... எனக்கு இந்த பேச்சு பிடிக்கல வாயை மூடு... இன்னொரு வாட்டி பில் எழுதி வைக்காத .. வார வாரம் நானே தந்திடுறேன்...  

ம்ம் தேனிசை கையை பிசைய

என்னடி இன்னும் என்னத்துக்கு இப்படி பார்த்து தொலைக்குற 

இல்லை பத்து லட்சம் தான் எழுதி இருக்கீங்க... ரெண்டு லட்சம் பில்ல பின்னாடி கணக்கு எழுதி இருக்கேன் மெதுவான குரலில் கூற அவன் முறைக்கிறான் தெரியும் முதுகை காட்டி நின்று ஐயரின் பண்ணுவதை தொடங்க பணக்கட்டு வந்து படுக்கை மீது விழுந்தது சட்டென அதை எடுத்தவளை எரிச்சலாக பார்த்தபடியே யடசன் கதவை உடைக்காத குறையாக உடைத்து தள்ளி விட்டு பால்கனி போய்விட்டான் .. 

லயிய்து லயித்து உடல் கரைந்து மனம் கசிந்து போய் அவளோடு இருந்தானே, இவள் கணக்கு வைத்து லயித்து இருக்கிறாளே... என்று முதல் முரண்பாடு உண்டானது ... 

காதலில் தேவைகள் காதலோடு முடிந்து விட்டால் பிரச்சனை இல்லை, காதலை தாண்டி தேவை உலக ஆசையாக தொடங்கும் பொழுது காதலில் பிணக்கு ஆரம்பம் ஆகும்.. 

காமத்தில் தேவைகள் உடலோடு முடியும் வரை எந்த பிரச்சனையும் இல்லை .. தேவை மனதாக இருக்கும் பட்சத்தில் தான் பிணக்கு ஆரம்பம் ஆகும் ...