மீளா 19
Mila19

19
மீளா காதல் தீவிரவாதி!!
"ம்மாஆஆஅ குழலி தன் தாயிடம் போய் யாருக்கும் கேட்காத குரலில் குனிந்து நின்று ...
"ம்மா எனக்கு இந்த... கல்யாணம்..."எட்டி மகளை பார்த்து முறைத்த நாச்சி
"உள்ள போ, டேய் முனியா இவள இழுத்து கொண்டு போய் உள்ள போடு ..
"ம்மா.... அவளுக்கு தாயின் புது கோவக்குரல் வித்யாசமாக பட்டது நாற்பது நாளும் மகளை தாங்க வில்லை என்றாலும் தொல்லை தரவில்லை.. ஆனால் இன்று ஏன் இப்படி ஒரு முடிவு .. தீடிர் கல்யாணம் புதிருக்கு பிறந்தவளுக்கு பகலிலியே பஸ் தெரியாது, ராவா சைக்கிள் தெரிய போவுது.. பே என விழித்து நின்றாள்
"அம்மா உன் நல்லதுக்கு மட்டும்தான் பண்ணுவேன்.. போ உள்ளாற.."
"இல்லை ம்மா நான் சொல்றதை.."
"ஏய் சொல்லிட்டே இருக்கேன் , எப்போ இருந்து ஆள் முன்னாடி எதிர்த்து பேச கத்துகிட்ட , ஹான் உள்ளாற போடி....'
"தத தே எனக்கு இந்த"....எப்படியாகிலும் வேண்டாம் என கூறி விட நினைத்தாள்...
"முனியா ஆஆஆஆஆ"....நாச்சியின் குரலில் தூணை பிடித்து கொண்டாள்... (இவள தூணுக்கு கல்யாணம் கட்டி வச்சிருக்கலாமோ)
"இதோ தேவிம்மா" என ஓடி வந்தவன்..
"வா சாமி உள்ளாற போ"...என குழலியை அழைக்க
"அப்பா நீங்களாவது சொல்றது கேளுங்கப்பா ..
"முனியா இப்ப வைத்தியச்சி வருவா, முரண்டு பிடிச்சான்னு வை விஷத்தை ஊத்தி இவளையும் கொல்லு .. அந்த நாய் பிள்ள மட்டும் இவகிட்ட இருக்க கூடாது "... இருக்கா இல்லையான்னு தெரியாது ஆனா இல்லாம போவணும் என்பதில் நாச்சி தீவிரமாக இருந்தாள் ..
குழந்தை என்ன தப்பு செய்தது யார் யாரோ செய்த கர்மாவுக்கு உலகம் காணாத குழந்தையை அழிக்கும் அளவு தன் தாய் பேச ஆடித்தான் போனது அவள் மனம் ...
"அவன் கூட படுத்தவளை வீட்டுல சேர்த்து சோறு போடுறதே பெருசு.. ஏதாவது நான் சொல்றதுக்கு இல்லை நொள்ளை முடியாதுன்னு சொன்ன ரொம்பநாள் ஆச்சி, என் அருவா இரத்தம் பார்த்து வீணா செத்துப் போவாத... "என்று சேலையை உதறி இடுப்பில் சொருக...
தன் அன்னை அரக்கி அவதாரம் கண்டு குழலி அதிர்ந்து நின்றாள் கடலும் காற்றும் அப்படியே நின்றது ...பறந்த பறவை நடுவானில் நின்றது ..இளையராஜா சோக பாடல் பின்னாடி ஹம் ஆகியது ...(யம்மா சரோஜாதேவி கொஞ்சம் கண்ணை முழிச்சு இப்பவாவது பாரும்மா)
"வா சாமி தேவிம்மாவுக்கு கோவம் வந்துடாம "என்று முனியன் அவளை இழுத்து கொண்டு போய் அறையில் விட..
"நாலு நாள்ல கல்யாணத்தை வச்சிபுடலாம் ", நாச்சியார் வெளியே நின்று பேசி கொண்டிருந்தாள்..
"பொன்னி பிரச்சனை பண்ணாதுங்களே"... மாப்பிள்ளை தலையை சொரிய..
"அதெல்லாம் பண்ணாது, வீட்டை விட்டு போவ நினைச்சா காலை உடைச்சி அடுப்புல வச்சிடுவேன் நீ பயப்படாம கல்யாண வேலையை பாரு..
"அந்த மருது...
"காசை வெட்டி போட்ட பிறகு , அவனுக்கு இவ கிட்ட எதுவும் இல்லை அப்படியே வந்தாலும் அவனையும் கண்டதுண்டமா வெட்டுவேன்.. "
"ஆத்தாடி இது லிஸ்டுலயே இல்லையே ...தன் தாய்க்கு , முரட்டு புருஷன் தேவையில்லை போலவே, அவனாவது ராத்திரி புரட்டி உருட்டி எடுப்பான்.. காலையில் முறைத்து வைப்பான் அத்தோடு ஆள் போய்விடும் .."ஆனால் நாச்சி நாகப்பாம்பு போல சீற.... குழலி எச்சில் விழுங்கினாள்..
என்ன முடிவு எடுக்க, என்ன செய்ய? ஒன்றுமே தெரியவில்லை ..ஆனால் ஏதோ தவறு செய்து விட்டோம்.. தன் தாய் ஏமாற்றி அழைத்து வந்து விட்டார் என்பது மட்டும் லைட்டா புல்லு முளைச்சி , பூ பூத்த மண்டையில் உதயமாகியது.. உதயமாகி என்ன செய்ய .. புருஷன்காரன் போடின்னு போவான்.. ஆத்தாக்காரி ஆம்லெட் போட்டு எடுப்பா வாங்குவாள் ....
"முனியா கதவை பூட்டி போடு , புருஷன் ஆசையில ஓடிர போகுது கழுதை" என்று நாச்சி போக...குழலி அறைக்கதவு அடைக்கப்பட்டது ... ஏற்கனவே அவளுக்கு பின்னாடி நின்று தள்ளிவிட்டாலும் செல்பா வண்டி ஸ்டார்ட் ஆகாது, இப்படி இக்கட்டில் மாட்டி கொள்ள ..
"எனக்கு ஏன் எதுவும் தெரியல??" என்று அழுகை வந்தது .இரண்டாவது திருமணமா? எப்படி மற்றொரு ஆணோடு அருவருப்பு வந்து முகத்தை சுளித்தாள்.... புருஷனை விட்டுட்டு வந்தது தப்பா சரியா? யாராவது பதில் சொல்லுங்களேன் ... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் "என கத்த தோன்றியது ... ஊருக்கு கெட்டது செய்யும் புருஷனை விட்டு தன் தாய் வீட்டில் தாயோடு இருக்கலாம் இனி புருஷன்காரன் தொல்லை இருக்காது, என நம்பி வந்ததுக்கு , இத்தனை நாளும் கிடைத்தது போலி தாய்ப்பாசம், இதுதான் உண்மையான நாச்சி சுயரூபம் என்று ஒவ்வொரு நொடியும் காண ஆரம்பித்தாள்...
"அவன கொல்லு இவன வெட்டு "என்பதும் இரவு சரக்கை அடித்து புலம்பி கிடக்கும் தாயை பார்த்து ... ஒரு நாளில் ச்சை என்று இந்த வீடு வெறுத்து போனது ...
"பொண்ணுங்க கூட இப்படி எல்லாம் இருப்பாங்களா" என்று உதடு துடித்தது சேராத இடம்தனில் சேர்ந்து விட்டோம் என்பது மட்டும் கண்டுகொண்டாள்... மருதுவை நல்லவன் என்று கூறவில்லை தாயும் நல்லவள் இல்லை என்று அறிந்து கொண்டாள்..
"யாருமே சரியில்லை அவர் என்னன்னா அப்படி இருக்கார்... இவங்க என்னன்னா இப்படி இருக்காங்க, இரண்டு பேரும் வேண்டாம் எனக்கு" என்றுதான் முடிவு எடுக்க வந்தது ...
இன்னும் அவனின் காதல் அவள் மூளையில் பதியவில்லை கிளறவும் இல்லை என்பது நான் நூற்றுக்கு நூறு உண்மை .... அடுத்த நாள் மருத்துவச்சி வர அவரோடு மின்னலும் உள்ளே நுழைய...
"ஏய் அங்கன நில்லு" என்று நாச்சி மின்னலுக்கு தடை போட்டு நிறுத்து....
"நீ எதுக்கு கூட வர்ற ..."
"இல்லை அய்யன்தான் அனுப்பி விட்டார்" என்றாள் குனிந்து கொண்டே அனுப்பி விட்டது விருமன்...
"அண்ணன் மதனிக்கு இரண்டாவது கல்யாணம் ரெடி பண்ணியிருக்கா நாச்சி" என்று விருமன் மருது அப்படியே பார்த்த போவான் என நம்பி விஷயத்தை கூற...
"அந்த ஜவ்வாது பாட்டில எடுலே, தடவினாதான் ராவு வரை வாசமா இருக்கும்.."
அண்ணன் நான் என்ன சொல்றேன்னு புரியுதா..."
"எவளுக்கோ கருமாதின்னா நான் எம்லே புலம்பணும் "என சீப்பை எடுத்து மீசையை சீவி முறுக்கி விட்ட மருது ..
"டவுன்ல புதுசா ஹோட்டல் திறக்கானாவளாம் , திங்க போறேன் வர்றியா..:கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாது விசில் அடித்து கொண்டே மருது போய் வண்டியில் ஏறிட .. விருமன் கையை விரித்து நிறுத்தி..
"உண்மையாவே உனக்கு வருத்தமா இல்லையா...
"அவ செத்து போயிருந்தா நான் என்ன பண்ணி இருப்பேன்..."
"அண்ணன் ....
"அதே போலதேன் எப்போ நான் வேண்டாம்னு போனாளோ , அப்பவே அவ செத்ததுக்கு சமம்தேன் என்ன சமாதி அங்க கட்டாம இங்க கட்டிட்டேன்" என நெஞ்சை காட்டியவன்...
"போனாள் போகட்டும் போடா , இந்த பூமியில் நிலையாய் இருப்பது யாருடா?" என்று பாடி கொண்டே போய்விட...
"இவர் என்ன பொஞ்சாதி இரண்டாம் கல்யாணத்துக்கு கட்டவுட் வச்சி முன்னால் கணவன்னு போட்டோ போடுவார் போல, நாமதான் ஏதாவது செய்யணும் போல, ஆத்திரத்துக்கு ஐடியா ஒன்னும் வர மாட்டைக்குதே" என்று தாடியை தடவி கொண்டு நிற்க , அவன் பெட்டை போழி போனில் கூவியது..
"சொல்லுடி
"யோவ் விஷயம் கேள்வி பட்டியா உன்ற மதனியை பார்க்க வைத்தியச்சி போறா போல..
"எதுக்கு ...
"எதுக்கு என விஷயத்தை கூட...
"அட ஆத்தி என்ன காரியம் பண்ண போறாங்க ... பிள்ளை உண்டாகி இருக்காங்களா.."
"தெரியல அப்படி இருந்தாலும் வளர விட மாட்டாங்க போல ...மருது அண்ணன் கிட்ட சொல்லு ஏதாவது செய்வார் ."
"அட சொல்லி சொல்லி ஓஞ்சி போனேன் ..இப்ப கூட அவர் வீட்டுல ஒத்தையாதேன் நிற்கிறேன், மனுசன் என்ன நினைக்கிறார்னே தெரியல.. ஆனா கண்டிப்பா இனி இரங்கி வர மாட்டார் .. மதனி ஏதாவது செஞ்சாதான் உண்டு.. அவங்களும் மண்டையை உபயோகம் பண்ண மாட்டாங்களே...ஏன் மின்னல் உன்னால மதனி வீட்டுக்குள்ள போக முடியுமா.."
"ஏதே நானா, நாச்சி நாக்கை வெட்டி பார்சல் பண்ணிடும்டா..."
"ப்ச் பயந்தா எப்படிடி அவங்களை சேர்த்து வைக்க ஒன்னும் பண்ண மாட்டாங்க. .. சந்தேகம் இல்லாம உள்ள போ ...மதனி நிலை என்னன்னு பாரு .. மருது அண்ணன்தேன் உங்கள காப்பாத்த முடியும்னு சொல்லு எப்படியாவது ராவு வெளியே தப்பிச்சு வர சொல்லு .. அண்ணனை ஏதாவது சொல்லி எடுத்து கூட்டியாந்திடுறேன்..
"ப்ச் பயமா இருக்கு...
"எனக்காக செய்டி ..."
"எங்க வர சொல்லணூம் ..
"நாம சந்திக்கிற ஆலமரம் பக்கம் ...
"ம்ம் முயற்சி பண்ணி பார்க்கிறேன் .. தலை வேற முண்டம் வேறையாகாம இருந்தா சரி... என்று வைத்த மின்னல் வைத்தியச்சி காலை கையை பிடித்து கூட வந்துவிட்டாள் ..
"எங்கடி இங்க வந்த ..உனக்கு இங்க என்ன சோலி ஹான்...நாச்சி குறுக்கு விசாரனை பண்ண
"இல்ல அப்பாதான் வைத்தியச்சிக்கு வயசாகி போச்சு மருத்து அரைக்க கூட போன்னு சொன்னார் தேவிம்மா...
"ஓஓஓஓ உள்ளே போ வேற ஏதாவது செய்ய நெனச்ச... என்று எச்சரிக்கை செய்து அறைக்குள் அனுப்ப..
யார் நீங்க சுவரோடு ஒண்டி இருந்த குழலி பயந்து எழுப்பினாள்...மின்னல் கண்ணில் ஏதோ செய்தி புறா போல பறக்க விட, குழலிதான் புருஷன் கண்ணால் அனுப்பும் காதல் புறாவை சூப் வச்சி குடிச்சவ, இதுவா புரிய போகுது அலறினாள் யாரையும் அருகே விடாது ...
வைத்தியச்சி மருந்தை எடுத்து கொண்டு குழலி அருகே போக அவள் மிரண்டு போய் ஓடினாள் ..
"இங்கன வா தாயி உள்ள புள்ள இருக்கான்னு பார்க்கட்டும்.. தாய் சொன்னது போய் செய்ய , வெறுத்து போனது வாழ்வு.. எதுவும் தெரியாது புரியாது வாழும் நாம் இந்த பூமிக்கு பாரம் என்றுதான் குழலிக்கு யோசிக்க தோன்றியது ...
"இல்லை நான் வர மாட்டேன் .."மகள் சத்தம் கேட்டு உள்ளே வந்த நாச்சி அவள் முரண்டு பிடிப்பதை பார்த்து ..
"ஏய் கூப்பிடுறாள்ல இங்கன வா" என்று நாச்சி சத்தமிட .. மறுப்பாக தலையாட்டி குழலி , பின்னால் போக... நாச்சி எட்டி அவள் தலைமுடியை இழுத்து பிடித்துக்கொள்ள ..
"குழந்தை இருக்கோ இல்லையோ ஊத்தி விடு இரண்டுபேரும் சேர்ந்து போவட்டும் "
"ஆஆஆஆஆ ம்மாஆஆஆஆ....என்று வலியில் முனங்கினான் மின்னலுக்கு கண்ணீர் கொட்டி விட்டது இருப்பது டப்பா செல் அதுவும் ஆபத்து நேரத்தில் கவுட்டை பிளந்து விட ... கடவுளே இந்த புள்ளையை காப்பாத்து என வேண்டி கொண்டே நின்றாள் ...
குழலி துடிக்க துடிக்க அவளை செக் செய்து....மருத்துவச்சி ஆம் என்று தலையாட்ட....
"உண்டாகி இருக்காளா?...
"ஆமா தேவிம்மா "என்றதும் குழலி நடுங்கிய விரல் கொண்டு தன் வயிற்றை தடவினாள்...
"என்னடி நீ இப்படி இரண்டாவது தடவை ஏறினாளே முடியலைன்னு சுளிக்கிற , புள்ள எப்படி பெக்க போற, என் ஆசைக்கு வருஷத்துக்கு ஒன்னு பெத்து போட சொல்லுவேனே" என்று காக்கா கடி கடித்து இறுக்கி அணைத்து பிடித்து கொண்டு, இடை தாக்கும் கணவன் ...
"அதுவும் இது மாதிரி வலிக்குமா??" என்று உதடு துடித்து மருது கழுத்தை ,அசைவை குறைக்க எக்கி பிடித்த மனைவி.. இடையை தூக்கி தன்னோடு சேர்த்து உரசல் நடத்தி கொண்டே...
"வலிக்காம புள்ள பெக்க மெஷின் ஏதாவது இருக்கான்னு பார்த்து, என்ற பொஞ்சாதிக்கு வாங்கி தந்திடுறேன்..."
"ம்ம் இதுக்கும் எதுவும் மிஷின் இல்லையா,?" ...
"எதுக்குடி.."
"இதுக்குதான், இதுக்கும் இருந்தா வாங்கிடுங்க" என்று குழலி வழுவாது அவன் இடையோடு காலை விழுதாக சுற்ற.. அவள் தொடையில் கிள்ளி விட்ட மருது...
"ஏன் வலிக்குதாக்கும், பிடிக்கலையா.. எனக்கு இந்த இளம் குட்டி தான் வேணும் சூட்டை தணிக்க, ம்ம்ஆஆஆ இப்பெல்லாம் முழு நேரம் இதே நினைப்புடி.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து ஏறணும் போல இருக்குடி..."
"இப்பவும் அப்படி தான..."
"இது போதாதுடி இன்னும் இதுல நிறைய இருக்கு ...
"அச்சோச்சோ இன்னுமா" என்றவள் பிளந்த உதடு அவனை பித்தம் ஏற பண்ண.. சட்டென்று சரக்கு மரம் அவள் இதழ் பள்ளத்தில் நிறைந்து, இதுவும் அதில் ஒன்று என கண்ணால் காட்டி எப்படி சிலந்தி வலை பிண்ண வேண்டும் என்று கற்று கொடுத்து கண் சொக்கி சொருக பல்லை கடிக்க...இவள் சித்திரமும் கை பழக்கம் போல பழகி கொள்ள... அவள் நாவில் மரண ஜீவ போராட்டம் நடத்திட மருது சுகத்தில் துடித்து அலறி விழுந்தது இப்போது அவள் உடலை குலுங்க வைத்தது ....
ம்மாஆஆ அவன் பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல ஆசையில் துடித்து கிடந்த மருதுவின் முகம் மனதில் தோன்ற ...
"வந்து உங்க புள்ளையை காப்பாத்துங்க" என்று கடவுளை கூட அழைக்கவில்லை கணவனை அழைத்தாள்...
""வந்துடுங்க , வந்துடுங்க "என்று முணுமுணுத்து கண்ணீர் வடிய கிடக்க..
ஆமா தேவிம்மா புள்ள தான் இப்பதான் தங்கி இருக்கு
"ஓஓ அழிச்சிடு "என்றதும் குழலி பதறி எழும்பி ஓட போக நாச்சி அவளை பிடித்து கட்டிலில் தள்ள ....நங்கென்று விளிம்பில் தலையடித்து சுருண்டு விழ
"சரிம்மா" என்று வைத்தியர் மருந்தை கரைத்து குழலி வாயில் ஊற்ற போக ..
"___த்தா மக்கா என்று நாச்சி குறுக்கில் வேகமாக ஒரு மிதி விழ , நாச்சி நேரே போய் குழலி மீது விழ, அவளுக்கு கொடுக்கவிருந்த மருந்து கீழே சிந்தியது...
"யார் அது??" என நாச்சி திரும்ப , வேட்டியை இறுக்கி கட்டி கொண்டு மருது பாண்டியன் நின்றான்...
வாசலில் ருத்ரன் போல நின்ற மருதுவை கண்டு குழலி அடைந்த மகிழ்ச்சி சொல்ல மாளாது ...
"வந்துட்டார் இனி எங்கள காப்பாத்திடுவார் .. நாங்க அவர்கூட போயிடுவோமே, இனிமே இந்த பக்கமே வர மாட்டேனே" என்று சிறுபிள்ளை போல் உதடு பிதுக்கி அழுதாள் ...
ஆமா!!! நினைப்புதேன், வாம்மா ராசாத்தின்னு வெற்றிலை பாக்கு வச்சி தூக்கிட்டு போவான் .. இவ்வளவு நாள் குத்தியது சாதா குத்து.. இனிதான் புருஷன் கும்மாங் குத்து குத்த போகிறான் ...(இஸ்க் போல கேட்குதே தல)
எவன் எப்படி போனா என்ன.. நமக்கு தேவை இஸ்க் அது எங்க வச்சா என்ன மச்சீஸ் ?