எஃகில் கலந்த தளவம் 25

Egg25

எஃகில் கலந்த தளவம் 25

25 எஃகில் கலந்த தளவம் !!

டேய் பார்த்தா நான் பேசுறது கேக்குதா ... மானிட்டரில் பார்த்தா ஓரத்தில் குட்டியாக தெரிந்தான். அவன் பின்னே லைக்கா பூ வைத்து பொட்டு வைத்து தமிழ்நாட்டு பெண்ணாகவே மாற்றி வைத்திருந்தார் லட்சுமி

கேக்குது கேக்குது நான் பேசுறது கேக்குதா அங்கிருந்து பார்த்தசாரதி கத்த ,  லைக்கா அவன் முதுகில் சுளீர்  என்று ஒரு அடி போட்ட

நீ கத்துறது ஊருக்கே கேட்கும் , அமைதியா பேசு அத்தை என்ன ஏதுன்னு கேட்டா,  என்ன பதில் சொல்லுவ..

ம்க்கும்  இவளுக்கு நம்மள பார்த்தா பொறாமை அங்கை  இரு இங்க வாஸ்து சரியில்லை ஜன்னல் பக்கம் வர்றேன்  என்று முனங்கி விட்டு  லைக்கா விட்டு தள்ளி அமர 

பார்த்தா எஃகு மலை பக்கத்துல நாம ரெண்டு பேரும் ஆப்பிள் விதை போட்டோம்ல 

ஆமா என்ன ஆச்சு ? 

அது முளைக்கவே இல்லடா என்று அங்கை  உதட்டை பிதுக்க 

மறுபடியும் ஒன்னு போடு  

ம்ம் ஏலியன் கிரகத்துல  விவசாயம் பண்றோம், காய்கறி விளைய வச்சி இங்கேயே ஒரு காயகறி கடை போட்டு கள்ளா கட்டுறோம்,  லைக்கா இருவர் பேச்சையும் கேட்டு தலையில் அடித்தாள் 

அரை லூசும் , முழு லூசும் கூட்டணி  ... இதுல நம்மள லூசு போல பார்க்கும்ங்க...  

அடுத்த வாட்டி வரும் போது கீரை விதை எடுத்துட்டு வந்து போட்டு பார்ப்போம் அங்கை 

ம்ம் , 

டேய் அது வேற்று கிரகம் டா என்னவோ வெக்கேசன் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போறது  போல பேசிட்டு இருக்குதுக அய்யடா என்று லைக்காவுக்கு ஆகி போனது... 

இருவரும் பேசினார்கள் பேசினார்கள் லைக்கா காது ஜவ்வு கிழியும் வரை பேசினார்கள் ..

அங்க இருக்கிற கல்லு நல்லா இருக்கா,  மண்ணு நல்லா இருக்கா என்று இவன்  ..... நம்ம உலகம் எப்படிடா இருக்கு என்று  உலக அரசியல் வரை பேசப்பட்டது.. அவள் பக்கத்தில் உட்கார்ந்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த லைக்காவுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை... 

அவளுக்கு கொலுசு வாங்க காசு இல்லை என்றவன் தாயின் கம்மலை அடகு வைத்து லேப்டாப் சேட்டிலைட்  அலைவரிதையோடு பொருத்தக்கூடிய எல்லாவற்றையும் வாங்கி கொண்டு வந்து.. 

அங்கை கிட்ட பேசணும்,  உனக்கு எப்படியும் கனெக்ஷன் கொடுக்க தெரியுமல்ல செஞ்சு கொடேன்...

"ப்ச் எனக்கு தெரியாது...

"ப்ளீஸ் செஞ்சு கொடு அவகிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது , எப்படி இருக்கா என்னன்னு ஒன்னும் தெரியல   அவன் வருத்தமான முகத்தை  ஒரு நொடி பார்த்த லைக்கா அவன் கையில் இருந்து வெடுக்கென்று லேப்டாப்பை வாங்கி கனெக்சன் செய்து கொடுக்க,  ஏண்டா செஞ்சு கொடுத்தோம் என்று லைக்கா நினைக்காத நாளில்லை...

"டேய் பார்த்தா அடுத்த வாட்டி நீ வரும்போது உங்க அம்மா கிட்ட சொல்லி கருவாட்டு குழம்பு செஞ்சு வாங்கிட்டு வர்றியா???  ரொம்ப ஆசையா இருக்குடா... நல்ல முருங்கைக்கால் எல்லாம் நிறைய போட்டு செஞ்சு தர சொல்லு....  என்னவோ இவள் ஆண்டிபட்டியிலும்  அவன் அரசபட்டியிலும் இருப்பது போலவே பேச்சு ஓடியது .... பொறுத்து பொறுத்து பார்த்த  லைக்கா   அவனுக்கு தெரியாது காலால் திரைக்கு போகும்  கனெக்ஷனை அத்து விட  தொடர்பு துண்டிக்கப்பட்டது .... 

"ஹலோ ஹலோ பார்த்தா பார்த்தா  .... என்ன கட் ஆகிடுச்சு,  டேய் பார்த்தா  மானிட்டர் முன்னே நின்று  அங்கை கத்தி கொண்டிருக்க.... 

"அரை மணிநேரத்துல  ஐ வில் பி பேக்.... கொஞ்சம் ஹெட்டேக்கா இருக்கு ஐ நீட் ஏ லிட்டில் ரெஸ்ட் என்று  சொல்லி கொண்டே கதவை திறந்து நீல் உள்ளே வந்தான்... 

"வந்துட்டீங்களா...  இதுல பார்த்தா தெரில என்னன்னு பாருங்க...." உள்ளே வந்ததும் புருசனுக்கு ஏவுதல் வர ....  

என்ன முறைக்கிறீங்க.... புருசன் கிட்ட தான் தேவையை கேட்க முடியும் ... என்னன்னு பார்த்து கொடுங்க.... 

"நான் புருஷன் கடமை செய்றது இருக்கட்டும்,  நீ பொண்டாட்டி கடமையை செய் என்று மருந்தை தூக்கி அவள் மடியில் போட்டுவிட்டு படுக்கையில் போய் நீல் படுக்க....

என்னவோ நேத்தோட முடிஞ்சு இனிமே தேவை இல்லைன்னு  சொன்ன , இப்ப எதுக்கு ஏகிறி குதிச்சு நிக்குது ராசா  என்று காலிடை தாண்டவம் ஆடிய தங்கதேகம் அவனை கிண்டல் செய்ததோ ? 

"ம்க்கும் உன்னால பட்ட காயத்துக்கு நீதான் மருந்து போடணும் போட முடியும் அதான் வந்தேன் ஓவர் திங்கிங் போகாத"  அவனை ஒரு மாதிரி பார்த்து கொண்டு நின்ற அங்கைக்கும்,  அங்கத்துக்கும் சேர்ந்தே பதில் சொல்ல 

"யா யா அப்கோர்ஸ் ஏலியன் ... கடன் தவிர உங்களுக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு ... ஆனா , ஆழமான காயம் எனக்கு தான் .. ம்ம்  என்று தனக்காக மருந்தை அவன் புறம் நீட்டியவள்....

"மருந்து காந்துமா ஏலியன்?   ஊதா நிற சேலையில்  நின்றவள் அவன் அருகே ஊர்ந்து வர....

"எச்சில் தவிர எல்லாம் காந்ததான் செய்யும்...    பெல்லா சொல்லி தான் அனுப்பிச்சு" அய்யகோ!!! ஏலியன் பொய் சொல்ல கற்று கொண்டானா?? 

"அப்போ எதுக்கு மருந்து,  எச்சிலே யூஸ் பண்ணிப்போமே... அவனுக்கும் அம்மருந்து தான் தேவையோ?  சிகப்பு கண்ணில் சிலுசிலுப்பு.... 

"என்ன பண்ணட்டும்.....  அவன் கற்பித்தலுக்கு அவள் காத்திருக்க 

"ம்க்கும்" கையால் தன் கழுத்தை காட்டினான்...   

"ஓஓஓஓ நீங்க??? அவள் காலை பார்க்க 

"புரியலையே.... 

"ப்ச்  டைம் ஆகுதுடி ட்யூட்டி இருக்கு .... அவள் சேலையை பிடித்து இழுத்தான்...   பொத்தென்று தன் மீது சரிந்தவள்  சரியாத ஜிகினா துகள்கள் நீல் முகத்தில் வந்து மோத 

"ம்ம் மோகத்தின் மயக்க நிலை இதுவோ??  நடு பிளவில் சிக்கிய உதட்டை எடுக்கத்தான் தோன்றவில்லை போலும்....  நாவு தானாக அவள் அருவிக்கரையில் தேனோடை தேடி அலைய ...

ஸ்ஊஊஊஊ அங்கேயும் காயம்தான் ஏலியன்...  சொல்லாமலே மருந்து போடுற உங்க உயர்ந்த உள்ளத்துக்கு ஏதாவது செய்யணுமே" என்று அவள் கிசுகிசுப்பாக கூற ....

உயர்ந்ததுக்கு உபகாரம் பண்ணினா போதும்.... கோ டவுன்இஇஇஇஇஇ.... 

"ம்ஹூம் குப்புற விழுந்தாலும் அங்கை யாரு காலையும் தொட மாட்டா ஆஆஆஆஆஆவ்  அவள் இடையை பிடித்து  தூக்கி அரியாசனை இட்ட இடமது அவன் சிரசு....  கைகொண்டு காயம் கொடுத்த இடங்களை தேடிட ....

"இதுதான

"ம்ம் ஊஊஊஊ  லைட்டா மேல

"இல்லையே இங்கதான் காயம் பட்டு சிவந்து இருக்கு

"ப்ச் காயம் பட்டவளுக்கு தெரியாதா???

"காயம் கொடுத்தவனுக்கு தெரியாதா?  இங்க தான் உதட்டை பண்டத்தில்  வைத்தே விவாதம் செய்து உறிஞ்ச 

ம்மாஆஆஆஆஆஆஆ  அங்கை உதட்டை கடித்தாலும் ,  அவன் உறிஞ்சி எடுக்க  சற்று இடை தூக்கி , அவன் நாவு  வந்த திசைக்கு முன் நகர்த்தி கொடுக்க ... அவளை சிகப்பு கண்ணில் அணையாவிளக்கு எரிய பார்த்தபடி,  அவன் தன் நா நுனியை காட்டுக்கள் கட்டுக்கடங்காத காளையாக துள்ளி விளையாடச்செய்ய 

ம்மாஆஆஆஆ ஆவ் ஆவ் ஆவ் ஆவ் காயம் இனிப்பது இங்கு மட்டும் தான் போலும் ... 

அவள் காயம்    அவன் ஆற்றினான் இவன் காயம் அவளும் இடையை திருகி உட்கார்ந்து அவள் ஆற்றி  அதன் ஈரத்தில் மீண்டும் ஒரு புதுக்காயம் அன்றோ வந்தது கடன் நீட்சி ஆகி போனதுவே...

இந்த கடனை பிறகு அடை உதட்டின் காயத்தை பிதுக்கி காட்டி விட்டு நீல் போக ... 

கடன் வட்டி போட்டதே தவிர அடைந்த பாடில்லை ... 

அம்மா நாளையில இருந்து ரெண்டு நாளைக்கு பக்கத்துல இருக்கிற கல்யாண மண்டபத்துல கல்யாண ஆர்டர் எடுத்து இருக்கேன் ....

திண்ணையில் லட்சுமி உட்கார்ந்திருக்க அவர் அருகே லைக்கா உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்

எப்போதும் வேலை வேலை என்று மும்முரமாக சுற்றி வந்தவளுக்கு இது கூட வித்தியாசமான அனுபவம் தான்... 

சரி சாரதி  கல்யாணத்தை வார இறுதியில வச்சிக்கிட்டு இப்ப வேலைக்கு போகணுமா ? நான் எப்படியாவது இந்த கல்யாணத்தை தடுத்துடுவேன் அம்மா எது சொன்னாலும் சரி சரி மட்டும் சொல்லு உடம்பு முடியாதவங்க மனசு தாங்காது ... ஏதாவது பதில் சொல்லு லைக்கா உதட்டை ஜிப் போட்டு மூடுவது போல சைகை செய்தவள்

உன் பாடு உன் மம்மி பாடு என்று விட்டாள் ...

உங்க  மருத்துவ செலவுக்கு வாங்கின காசை கந்தன் அண்ணன் ரெண்டு தடவை கேட்டுட்டார் வட்டியும் கொடுக்கல...  வேலைக்கு போனாதானம்மா ஆகும் 

சரிடா 

காய்கறி வெட்ட  கூட ஆள் இல்ல.. கல்யாண ரிசன்ல.. என்ன செய்யன்னு தெரில 

அதுக்கு என்னடா எப்பவும் போல நான் உன் கூட வரட்டுமா?  எப்போதாவது காய்கறி வெட்டுவதற்கு லட்சுமியும் கூடவே போவார்...  

வேண்டாம்மா  உங்களுக்கு இப்ப எல்லாம் முடியுறது இல்லையே.. பார்த்துக்கிறேன்...

நான் வேணும்னா வரவா என்ற லைக்காவை அவன் சற்று அதிர்ந்து பார்க்க 

வொய் நான் வர கூடாதா

இல்ல வேலை கஷ்டமா இருக்கும் 

என்ன பார்த்தா இப்படி சொல்ற... எப்படியும்  வர்ற ஆளுக்கு சம்பளம் கொடுப்பல்ல அந்த காசு வீண் தானே நான் வர்றேன் நம்ம வீட்டுக்கு அந்த காசு உபயோகம் ஆகட்டும்.. 

இல்லை அது 

வருவேன் ... வேலை சொல்லி கொடு துப்பாக்கி பிடிச்ச எனக்கு கத்தி பிடிக்க தெரியாதா...   அத்தை  அந்த கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்கல்ல போவோமா...

வா தங்கம் மருமகள் முன்னே நடக்க லெட்சுமி மகன் அருகே வந்து ...

உன்ன நேசிச்சா அது காதல் என்னையும் நேசிக்க பழகுதுடா அந்த பொண்ணு... யார் செஞ்ச புண்ணியமோ நமக்கு வந்து கிடைச்சு இருக்கு என்று போகும் மருமகளை நெட்டி முறிக்க 

லவ்வா  ?? என் நெஞ்சில துப்பாக்கி விட்டு ஆட்டி பேயாட்டம் போட்டவ எதுக்கு பம்புறான்னு தெரியலையே என்று சந்தேகத்தோடு  பார்த்தாலும் தாயின் தோளில் கை போட்டு வளவளத்து கொண்டு போன லைக்காவை ஏனோ இம்முறை மறையும் வரை நின்று பார்க்க தோன்றியது... 

நிபந்தனையற்றது அன்பு மட்டுமே !!