மூப்பு அடையா யட்சகா9

Yecha9

மூப்பு அடையா யட்சகா9

9 மூப்பு அடையா யட்சகா!!

படுத்த அடுத்த நொடி யட்சன் கண்கள் தூங்க கெஞ்ச அதே சமயம்  தேனிசை கண்ணும் தூங்க லம்பியது 

"எப்பா நிம்மதியா தூங்க போறேன் தேங்க்ஸ் கிழவா " என்றவள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லையா ?இல்லை  தெரிந்தும் தெரியாது  இதை விட்டாளா , துளியும் கலக்கம் இல்லாது தூங்கி போனாள் ...

குக்கூ குக்கூ குயில்கள் பாடலில் உடலை நெளித்து  எழும்பிய தேனிசை மணியை பார்த்தவள் பதறி போனாள் 

"அய்யய்யோ!!! ஒன்பது மணி வரையுமா தூங்கி தொலைச்சேன்.. போச்சு அரைக்கிழவன் சொல்ல வேற செஞ்சாரே , காலையில வேலைக்கு ஆட்கள் வரும் போது நீ வேலையாள் மட்டும் தான்,  கரெக்டா நடந்துக்கன்னு போச்சு போச்சு,  வெள்ளை மீசை வச்சி முறைச்சு பார்ப்பானே இத்தனை நாளா  தூக்கம் வரலைன்னு பினாத்துனேன்  , நேத்து என்ன சொக்குப்பொடி கிழவன் போட்டாரோ அடிச்சு போட்டது போல தூங்கி இருக்கேன் "தேனிசை புலம்பி கொண்டே எழும்பி குளிக்க ஓடியவள்  குளித்து முடித்து சுடிதாரை உடுத்த போனவள் 

சேலை பிடிக்கும்டி" என்ற கரகர யட்சன் குரல் காதில் கேட்கவும்  பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்...  அவர் என்ன எந்த அளவு ரசிக்கிறாரோ அந்த அளவு எனக்கு லாபம் வேற என்னத்த யோசிக்க.. என்று தோளை உலுக்கி கொண்டு , இருந்த ஒற்றை க்ரீம் நிற சேலையை கட்டியவள்  அவள் தங்கும் இடம் விட்டு சற்று தொலைவில் இருந்த அரண்மனை வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக  போனவள் வழியில் கண்ட ஒற்றை ரோஜாமலரை கொய்து தலையில் சொருகி கொண்டாள் .... பொருள் புதிதாக அழகாக இருந்தால்தானே வாங்குபவன் கண்ணுக்கு குளிர்ச்சி!! 

இத்தனை நாளாக வேலை செய்யாது ஓப்பி அடிக்கும் வேலைக்காரர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதை உதட்டை பிதுக்கி மெச்சுதலாக பார்த்தவள்

நம்ம கிட்ட தான் ரொமான்டிக் லுக்  கிழவன் கொடுப்பான் போல மிரட்டியே வேலை வாங்கிடுவார் போல  நைசா உள்ளே போய் நுழைஞ்சிடுவோம்

"ஏய் நில்லு ஊஊஊஊஊஊஊஊ "என்ற யட்சன் கம்பீர குரலில் , தேனிசை கால்கள் வீட்டு வாசலில் நிற்க..  மாடி படியில் இருந்து சாம்பல் நிற சட்டை வெள்ளை நிற பேண்ட்டில் சட்டையை முறுக்கி விட்டபடி யட்சன் இறங்கி வந்து கொண்டிருந்தவனை அவள் அண்ணாந்து பார்க்க அவனோ அறியாத அந்நிய பார்வை ஒன்று அவளை நோக்கி வீசிவிட்டு 

"யார் நீ ? உன் பாட்டுக்கு உள்ளே வர 

"சார் இதுதான் மேனேஜர் "என்று துடைக்கும் பெண்மணி சொல்ல 

"ஓஓஓ அதுக்குன்னு பத்து மணிக்கு வேலைக்கு வருவியா ஹான்,  நான் எதுவும்  சந்திரம் சாவடி நடத்துறேனா??  உன் இஷ்டம் போல உள்ளே வர்ற ஹான் ... பணம் கொடுக்க கேனை ஒருத்தன் கிடைச்சா தலையில மிளகாய் அரைச்சுடுவீங்க போல.. என்றதும் அவனை  அப்பாவித்தனமான பார்வை ஒன்று பார்த்தபடி அங்கேயே அவள் நிற்க பார்க்கும் அத்தனை பேருக்கும் அய்யோ என்றே இருக்கும்.. 

சாரிங்க சார் 

"ஒன்பது மணிக்கு வேலைக்கு வரணும்னு உனக்கு தெரியாது" திட்டி கொண்டே யட்சன் போய் சோபாவில் அமர ...

"பக்கா நடிகன்யா இந்த கிழவன் எப்படி விளாசுறார்" என்று அக‌ண்ட கண்களை விரித்துக் கொண்டு நின்றவளை அங்கே வேலை செய்யும் நபர்கள் பாவமாக பார்த்தனர்...  

"சாரி சார் இனிமே சரியா வர்றேன் "  இவளும் தன்மையாக கூற 

"ம்ம் போய் வேலையை பார் .. என்று பேப்பரை எடுத்து வாசித்தபடி அவளுக்கு அனுமதி கொடுக்க 

"ஓகேங்க சார் என்று உள்ளே வந்தவள்.... 

"அக்கா  டிபன் ரெடியா ?  அக்கா சார் ரூம் பெட்சீட் மாத்திடுங்க.. தோட்டத்துல குப்பை கிடக்குது அதை கூட்டி அள்ளிடுங்க,  ஊஞ்சல்  ஒரு பக்கம் உடைஞ்சு இருக்கு அதை ரிப்பேர் பார்க்க ஆளை வர சொல்லிடுங்க ... ஸ்விம்மிங் ஃபுல் குளோரின் போட்டு கழவணும் அது என்னன்னு பாருங்க" என்று ஒவ்வொரு வேலையாக ஏவியவளை பேப்பரை படித்து கொண்டே அவ்வப்போது யடசன் கண்கள் தீண்டியது அவள்  குறுக்கே மறுக்கே ஓடி வேலையில் பிசி 

சேலையில் நச்சென  ஒற்றை ரோஜா குத்தி டைனிங் டேபிளில் நின்று சாம்பாரை கையில் ஊற்றி சுவை பார்த்து கொண்டிருந்த அவள் அழகை நரைத்த அழகன் கண்கள் பேப்பர் மறைவில் முழுதாக ரசித்தது ...

"சார் டிபன் ரெடி ... ம்ம் ரெட்டை கையையும் தலைக்கு மேல் தூக்கி உடலை வளைத்த யட்சன்,,  தழுக் தழுக் என்று சேலையில் ஆடிய அவள்  ரெட்டை அலங்கம் பின்னே அசைவதை பார்த்தபடி டேபிளில் போய் அமர... 

சார் என்ன வைக்க என்றவளை முறைத்தவன் ..

உன் வேலை  என்ன ?"

"மேனேஜர் வேலைசார் 

"அதை போய் பார் அன்னம் வந்து சாப்பாடு வை" என்று மண்டகப்படி அதற்கும் விழ 

"காசுக்கு மேல கிழவன் கூவுறார்யா, எப்படி நோஸ் கட் பண்றார் ப்ச் பகல்ல இவர் பக்கத்துல போகாம இருக்கிறது தான் சேப்" என்று தேனிசை புலம்பி கொண்டே கிச்சன் உள்ளே போய்விட ....

"அன்னம் கார் துடைச்சு விடு

"சரிங்க சார்

"நீ போய் அவ சொன்ன வேலையை செய் என்ற யட்சன் குரல் மட்டும் வந்தது .. அங்கே இருந்த நபர்களை நேக்காக வேலை கொடுத்து வெளியே தள்ளினான் .... 

"இன்னைக்கு பொங்கலா செட் ஆகாது .... பூரி சூடு இல்லை...   இட்லி இல்லையா? என்று ஒவ்வொரு பாத்திரமாக தேனிசை உருட்டி பார்த்து கொண்டு நின்றவள் பின்னே லாவண்டர் மணம் கப்பென அடித்து அவள் தலையை மட்டும் திருப்பி பார்க்க  இஞ்ச் இடைவெளி விட்டு அவளை பின்னே இடித்தபடி யட்சன் நின்றான் .... 

"சார் எதுவும் வேணுமா ? 

"எல்லாரையும் வெளியே துரத்திட்டேன் நீயும் நானும் மட்டும் தான் இங்க" கிறங்கி போன குரல் சொருகி போன பார்வையோடு இன்றும் அவள் பின்புறம் வந்து உடல் இடிக்க சாய்ந்தான் 

"ஓஓஓ அந்நியன் ஸ்வீச் ஆப் பண்ணிட்டு, ரெமோ ஸ்வீச் ஆண் பண்ணிட்டீங்க போல 

"செய்ற தப்பை சரியா செய்யணும்டி சந்தேகம் வர கூடாதுல்ல காலையில அபபடட இப்படி தான் பேச்சு இருக்கும்  ராத்திரி அஜிலி குஜிலியா பேச்சு இருக்கும் ரெண்டையும் அஜெஸ்ட் பண்ணிக்க அவள் இடை மறைத்த சேலையை கட்டை விரல் வைத்து விலக்கி இடை அழகே பார்த்தவன் சொக்கும குரலில்...

சுகர்பேபி "

"ம்ம்   

"சுகர்பேபி இந்த  சேலையில செமையா இருக்கடி, உன்ன விட்டு  கண்ணை எடுக்கவே முடியல....  சோ ப்யூட்டிபுல்!!  என்றவன் அவள் கரிசல் காட்டு கூந்தல் உள்ளே முகத்தை புதைத்து 

"வாவ் ஊஊஊஊஊஊ  டெம்டிங்டி இந்த அரோமா,  உன்னோட குட்டியா தெரியுற கிப், பேசும் போது துடிக்கிற லிப்  ஐயம்  அவுட் ஆப் கண்ட்ரோல் தெரியுமா?  என்றவன் கை மெல்ல அவள் இடையை வருடி முன்னே வந்து அழுத்தி பிடிக்க 

"ஹக் பச்சை இடையில் அவன் பருத்த கைகளின் அழுத்தன், யட்சன் உள்ளங்கை  ரேகை அவள் இடையில் ஒட்டியது ...   உஷ்ண கைகள் அவள் இடையை மெல்ல விட்டு விட்டு அழுத்த இவள் உடல் எங்கும்  மெல்லிய நடுக்கம் ... 

சாப்பிட்டியா சுகர்பேபி "

"ம்ஹூம் அவன் இடையில் விளையாடும் விளையாட்டு கூடியது.. நன்றாக அவளை இடித்து நின்றான் இன்னும் அவன் முகம் அவன் முடிக்காட்டில் தான் மன்மதன் சாவி தேடி கொண்டிருந்தது அவள் தழுதழுத்த தங்க பின் அழகில் தாக்கியது என்ன ? அகல கண்ணை விரித்தாள்... 

"நானும் சாப்பிடல சுகர்பேபி.. ஏன்னு கேளு 

"ஏன் ??

"எனக்கு புசுபுசுன்னு இட்லி தான் பிடிக்கும் 

"ஓஓஓஓ" நெளிந்து தன் பின் மேனியை முன்னே தள்ளிட பார்த்தாள் ... என்னதான் மனம் உடல் ஒத்து கொண்டாலும் புதுதே இவை எல்லாம் ,சற்று மேனி பயந்து தடுமாறியது ... 

"உங்களுக்கு பொங்கல்தான் வேணும்னு சொன்னதா அன்னம் சொன்னாங்க.. அதான் அதையே செய்ய சொன்னேன்,  அவன் பிடியை விட்டு நகர வில்லை ... அவனுக்கு எப்போது வேண்டுமோ அப்போது அவள் அவன் சேவகி  ஆகி விட வேண்டும்  இப்போது அவன் சேவகி அவள்.... அவன் தேவையை கண் அசைவுக்கு நிறைவேற்றும் வேலைக்காரி இல்ல மையல்காரி... 

"பட் இப்ப இட்லி சாப்பிடணும் போல இருக்கேடி அவளுக்கு தூணை துணை கொடுத்து முன்னே அவன் நகர 

"ஊஊ லைட்டாக அவள் உதடு பிளந்து சத்தம் வந்தது 

"என்ன ? தலையை அவள் சிகை உள்ளே இருந்து எடுத்து கழுத்து வழி அவள் முகத்தை பார்த்தவன் கண்கள் செக்க செவேல் என்று சிவந்து இருந்தது ... 

"மாவு இருக்கும் வேணும்னா ஊத்தி தர சொல்லவா?  அவள் அதில் அறிவிலி தான் என்று உடனே கண்டு கொண்ட யட்சன் 

"இனி ஊத்தி எப்ப நான் சாப்பிட சுகர் பேபி.. உடனே வேணுமே  முதுகு மீது பல் பதியாது கடித்தான்"

உடனேவா? அவள் உதடு அவன் நரை மீசை அருகே இருந்தது அவன் சுவிங்க வாசம் இவளுக்கும் இவள் தின்ற துளசி வாசம் அவனுக்கும் வீச பிடறி முடி சிலிர்த்து சிவந்தது அடி அழகு,  அவள் துடி இடையை பிடித்து அழுத்தி தூக்கிய யட்சன் செயலில் அவள் அலற போனவள் , அவன் பார்த்த கண்டன பார்வையில் தன் கையை வைத்து வாயை மூடி கொள்ள இடை பிடித்து தூக்கி  திண்டின் மீது  அமர வைத்தவன் ... 

"இட்லி இப்ப ஊத்துனா கூட ஐஞ்சு நிமிஷம் ஆகுமே உணவின்பால் அவள் கவனம்...  அவளை உண்ண இடம் தேடி அவன் கவனம் செழித்த அழகில் அவன் முகத்தை புதைத்து விட 

ஆவ்ஊஊஊஊ  முகம் புரட்டி ஆடை மீதே உதட்டை வைத்து தேய்த்த பின்னே அவன் சங்கதி உணர்ந்து திண்டை வலுவாக பிடித்து கொண்டாள்....

"கண்ணை  மூடிக்கவா  ? தயங்கி கேட்டாள் 

"ஏன் ??

"இல்ல  ஒருமாதிரி படபடன்னு ஸ்ஆஆஆ அடிச்சுக்குது நீங்க பாட்டுக்கு  பிடிச்சது பண்ணுங்க நான் கண்ணை ஆஆஆ மூடிஆஆஆஆஆஆ 

"ம்ஹூம் எப்ப எப்படி இருந்தாலும் ரெண்டு பேர் ஐ காண்டாக்ட் மட்டும் மிஸ் ஆகவே கூடாதுடி..

"ஹான் 

"ம்ம் நீ பேபிதான்... இதுல "முகத்தை வைத்து புரட்டி சேலை விலக்கி முன்னால் துருத்தி நின்ற சங்கு மலரை பட்டை நாவு கொண்டு ஆடை மீதே ஈரம் செய்ய 

ம்மாஆஆஆஆவ்ஊஊஊஊஊஊஊஊ குனிந்து அவனை பார்த்தாள் அவன் முடியும் தாடியும் தான் தாபம் கொண்டு தவித்து அடங்குவதை பார்த்தாள்... 

"கண்ணை மூடினா எனக்கு என்ன எப்ப தேவைன்னு எப்படி தெரியும் ஒவ்வொன்னா சொல்லி சொல்லி செஞ்சா எப்படி முடிக்க ஹான் "மெலிதாக கடித்து கடித்து விளையாட 

"ஆஆஆஆஆவ்ஊஊஊஊஊஊஊ புரி....யுது......

"ம்ம் சும்மா புஜிக் புஜிக்னு வச்சருக்கடி "அகலமாக உதட்டை பிளந்து ஆடையோடு கவ்விட ,கூச்சமும் அடி வயிற்றில் உண்டான அமில மாற்றமும் தாளாது தேனிசை அவன் கழுத்தை  ஒற்றை கையால் கசக்கி பிடித்து கொள்ள சட்டென எழும்பிய அவனை கண்டு அவள் புரியாது கையை எடுக்க போக ... சுற்றி முற்றி ஒரு பார்வை அரை நொடியில் பார்த்தவன்,  சட்டென கதவின் மீது ஒரு கையை வைத்து மூடியவன் இன்னொரு கையால் அவள் கழுத்தோடு இழுத்து தன் உதட்டோடு உதடு வைத்து உரசியவன்....

முடிஞ்ச வரை  சப்பி எடு ... 

ம்ம்....அரணடாள் மிரண்டாள் கண்கள் அதை அப்படியே காட்டியது 

ஆர் யூ கம்பர்டபுள் நவ்" கம்பீர அழகாய் கண்ணை சுருக்கி அவளை பார்க்க ..

"ம்ம் ஓகே.... தான் கிசுகிசுப்பாக அவள் கூற 

"தெரியுமா?? 

"என்ன 

"கிஸ் பண்ண 

"ம்ஹூம்...

"போக போக கத்துப்ப , என்றவன் உதடு வர அவளும் உதட்டை அவனுக்கு வாகாக தலையை சாய்த்து கொடுக்க பதறாது சிதறாது யட்சன் அவள் உதட்டை தடித்த தன் உதட்டுக்குள்  சுவைத்து இழுக்க ..  தடுமாறிய அவளை கைகளை இழுத்து தன் இடுப்போடு இறுக்கி பிடித்த யட்சன் லயிக்க  அவள் இரட்டை உதட்டையும்  ஆர்வமாக மலரை கொய்யும் வண்டு போல , நிலவை மூடும் மேகம்  போல  விட்டு விட்டு சுவைத்து இழுத்தவன் பார்வை அவள் கண்ணில் , அவள் பட்டாம்பூச்சி பார்வை அவன் கண்ணில்....  அவன் கண் சொன்ன சேதி புரிந்ததோ இனிப்பு அழகிக்கு!! அதே போல அவன் உதட்டை அவளும் வாங்கி சுவைத்திட ,  அவன் நாவு ரெட்டை உதட்டை பிளந்து உள்ளே நுழைந்து அவள் நாவை தேடி அலைய அவள் கொடுத்த மாத்திரத்தில் அவன் உதட்டில் உயிர் பெற்று அரைபட்டது,  கைக்கும் அன்றோ இளமை றெக்கை முளைத்தது  அங்கே வேகம் கூட கூட தேனிசை இடை எங்கும் தாராளமாக யட்சன் பத்து விரலும் தடம் பதித்தது ஆழம் அறிந்த முத்தம் ,

அகலம் அறிந்த முத்தம் ,

ஆசை உணர்ந்த முத்தம் , 

அவள் பருவம் விளைச்சலுக்கு தயாரே என்று அறிந்த முத்தம் ,

அருவருப்பு அறியாத அழகிய முத்தம் , இணங்கி நடந்த முத்தம் , 

கொடுத்து எடுத்த முத்தம் 

முழுமையான முத்தம் 

சுவையான முத்தம் 

ஆனால் என்ன ?

காதலை தொலைத்த முத்தம் 

அவ்வளவே !! 

இசை இஇஇஇ   மண்வெட்டி எங்க ? என்று அன்னம் வரும் குரல் கேட்டு  அவளை ஒரு சுழட்டு சுழட்டி விட கீர் என்று சுற்றி போய் தேனிசை அன்னம் முன்னே நிற்க  .... 

மண்வெட்டி எங்க ..அவளோ பே என அலங்க மலங்க முழித்து யட்சனை தேட , அவனோ கசங்கிய தன் சட்டையை நீவி விட்டு கொண்டே ஒரு கையில் போன் பேசி கொண்டே கார் நோக்கி இயல்பாக நடந்து போக ... அன்னம் பேசிய பேச்சு எதுவும் அவளுக்கு விளங்காது கண்ணை கட்டி காட்டில் விட்டவள் போல பார்த்து வைக்க...

காரில் ஏறிய யட்சன் ஊமையாக சிரித்தபடி  கார் ஜன்னலை திறந்தவன்  போன் போடு என்பது போல சைகை காட்டிவிட்டு தன் நாவால் உதட்டை வருடி சப்புகொட்டியவனை இவள் பார்வை பின்னால் துரத்தியது..

கண் இருந்தும் இரண்டு பேரும் குருடனாக ஆசை கொண்டால் யார் தான் என்ன செய்ய முடியும் ??