கண்கட்டு வித்தைக்காரா 6
Kan6
6 கண்கட்டு வித்தைக்காரா
தலையை அரைகுறையாக துடைத்துக்கொண்டே ஆதி வந்து மேடையில் அமர .. "என்ன சார் நீங்க வந்ததே லேட் நைட் அதுவும் தலைக்கு குளிச்சி இருக்கீங்க இப்படி ஒழுங்காக துடைக்கலன்னா காய்ச்சல் வந்துடும் விடுங்க" என்று பக்கத்தில் டவலை தேடியவள் ஒன்றும் கிடைக்காமல் போக தன் முந்தானையை தூக்கி அவன் தலையை துடைக்க ஆரம்பிக்க..(அவன் பக்கத்துல போகாத சொன்னா கேளு)
ஆதி கண் சிமிட்டாமல் மகாவை பார்த்துக் கொண்டிருந்தான் பரபரவென்று தேய்த்து துடைத்து விட்டாள்.. தன் கைகளை வைத்து ஈரம் வேறு பார்த்துக்கொண்டு சிறிதாக இருந்த ஈரத்தை தன் உதடுகள் குவித்து காற்றை அவன் தலையில் ஊதி விட ..
பச்சைக் குழந்தைகள் வாயிலிருந்து ஒரு பால்மணம் வருமே அது போல் ஒரு மெல்லிய மனம் அவள் இதழ்கள் வழியே வர அப்படியே மெய்மறந்து போனான் ஆதிகேசவன் ..
"இப்போ ஓகே உங்களுக்கு தோசையா இட்லியா சார் "என்று கேட்டுக்கொண்டே அவள் உள்ளே சென்றுவிட இவன்தான் காட்டுப் பேய் அடித்து உட்கார்ந்திருக்கிறானே எங்கே பதில் சொல்ல.. தன் தலையை உலுக்கிக் கொண்டவன் ..(மகா பேய்)
"இரண்டு நாளா எவளும் கிடைக்கலன்னவுடனே இப்படி உடம்பு அலைபாயுது.. ஆதி கண்ட்ரோல் உன்னால இரண்டு நாள் அடக்கமுடியாதா? நாளைக்கு ஏதாவது நல்ல பொண்ணா பார்த்து தள்ளிகிட்டு போய் விட வேண்டியது தான் .. இது சரிப்பட்டு வராது அவ என்னென்னா நம்ம விரல் பட்டாலே தீட்டுங்கிற மாதிரி துடைக்கிறா.. அவளைப் போய் நீ பப்பரப்பன்னு பார்க்கிற.. நோ உனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு".. என்று தனக்குதானே சமாதானம் செய்து கொண்டான்..(ஆஹான் )
அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுமா காதல் என்ற பெயரில் உன்னை சாவடிக்க வந்து கொண்டிருக்கும் சனி பகவான்..
மகா அவனுக்கு தேவையான உணவை பரிமாறிவிட்டு பக்கத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க..
"சில்க் குழம்பில உப்பு இருந்த மாதிரி இல்லை" என்று சாப்பிட்டுக்கொண்டே குறை சொல்ல
"இல்லையே சார் கரெக்டா தான் போட்டேன் எங்க கொண்டாங்க "என்று அவன் தட்டை தன் பக்கத்தில் இழுத்துக் கொண்டு அவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் எடுத்து சுவைத்துப் பார்த்தவள்..
"கரெக்டாதான் இருக்கு நீங்க குடிச்சிட்டு வந்து இருக்கீங்க போல அதனால உதட்டுக்கு உப்பு உரைப்பு தெரியாம இருக்கும்"..என்று தட்டை மீண்டும் அவன் பக்கத்தில் தள்ளி வைக்க அவன்தான் எச்சில் விழுங்கினான் இவளுடைய செயல்பாட்டில் ..
இவன் சாப்பிடாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க
"நல்லா தான் இருக்கு சார் உங்களுக்கு புடிக்கலையா எப்படி சமைக்கணும்னு சொல்லுங்க அது படி சமைச்சிடுறேன்.."
" எனக்கு பிடிச்ச மாதிரி ஏன் சமைக்க நினைக்கிற சில்க்" என்று எதையோ யோசித்துக்கொண்டு அவன் ஆர்வமாக அவளிடம் கேட்க..
" பின்ன நீங்கதான சம்பளம் கொடுக்கப் போற முதலாளி உங்களுக்கு பிடிக்கிற மாதிரி சமைக்கணும்ல "என்று அவள் சாப்பிட..
அவ்வளவுதானா என்பது போல் அவன் மனம் ஏங்கியது.. அதைத் தாண்டி எதுவும் இல்லையா தன்னை சம்பளம் கொடுக்கும் எஜமானாகதான் பார்க்கிறாளா..(இந்த வெண்ணைய வேற எப்படி பார்கோணுமாம்)
அடேய் எடுபட்ட பயலே நீயும் அப்படி சொல்லி தானடா கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த ..இப்போ அவ்வளவுதானான்னு கேட்டா அவ்வளவுதான்டா கேன கிறுக்கா..
அவள் சாப்பிட்டு விட்டு நேரே ஹாலில் போய் பாயை விரித்து படுக்க இவன் பதறிப்போய் பக்கத்தில் ஓடியவன்..
"சில்க் என்ன இங்கு படுக்கிற கொடைக்கானல் செம குளிர்.. இன்னும் நேரமாக அதிகம் குளிர் எடுக்கும் நீ வேற ஸ்வெட்டர் கூட வச்ச மாதிரி இல்ல .. அதான் இவ்வளவு பெரிய வீட்டில் ஏகப்பட்ட ரூம் இருக்கே உனக்கு எந்த ரூம் வேண்டுமோ அங்க போய் படுத்துக்கோ இப்படி படுக்காத ஏதாவது ஆகிட போகுது "என்று அவன் உண்மையாக வருந்தி சொல்ல
" நான் வேலைக்காரிதான் சார் எனக்கு இந்த இடம் போதும் "என்று அவள் தன் உடலை குளிரில் குறுக்கிக்கொண்டு படுக்க
"சில்க் என்ன நீ எப்ப பார்த்தாலும் அப்படியே சொல்ற இந்த ஒரு வருஷமும் நீ என்னோட மனைவிதான்.. அதனால இந்த வீட்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம்.. இப்படி பண்ணாத எழும்பி ஏதாவது ரூம்ல போய் படு" என்று சொல்ல..
"ஏன் சார் நான் தூங்கின பிறகு ஏதாவது பொண்ணை வர சொல்லி இருக்கீங்களா? இங்க படுத்து இருக்குறதுனால உங்களுக்கு ஏதாவது தொல்லையா இருக்கா "என்று கேட்க
அவனுக்கு கோபம் வந்துவிட்டது "இங்க பாரு தப்பு பண்ணனும்னு நினைச்சா எங்க வேணும்னாலும் தப்பு பண்ணலாம்.. உனக்கு ஒன்னு தெரியுமா இப்போ கூட நான் ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு ஹோட்டல் போயிட்டு தான் வரேன்" என்று சொன்னதும்..
அவள் பட்டென்று எழுந்து உட்கார்ந்து அவன் முகத்தை பார்க்க
"நீதான சொன்ன இந்த வீட்டுக்குள்ள தான் அது இருக்கக் கூடாதுன்னு.. அதனால அங்க கூட்டிட்டு போனேன் ..ஆனா என்னால எதுவுமே பண்ண முடியல புதுசா ஏதோ மண்டைக்குள்ள உட்கார்ந்து குடையிற போலிருக்கு.. அதுக்கு காரணம் நீயா கூட இருக்கலாம்" ..
"நான் என்ன பண்ணினேன் நான் சிவனேன்னு இங்க சமைச்சிட்டு ஒரு பக்கத்தில் தூங்குறேன் ஒருவேளை நீங்க செஞ்ச சத்தியம் உங்களை தப்பு பண்ண விடாம செய்யுதோ என்னவோ" என்று அவள் சிரிக்க..
"ஏதோ ஒன்னு என்னால முடியல ஆனா அதுக்காக அதையே செய்வேன்னு நீ ரொம்ப தில்லா இருக்காத எனக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒரு பிரஸ் பீஸ் கிடைக்கும் "என்று கெத்தாக சொல்ல..
"ஏதோ என் நல்லதுக்கு பண்ற மாதிரி சொல்றீங்க உங்களோட உடம்பு கெட்டு போக போகுது எனக்கென்ன? ரொம்ப தேங்க்ஸ் எங்க பாட்டி கிட்ட பேசுறதுக்கு உதவி செஞ்சதுக்கு.."
"அப்போ உனக்கும் தேங்க்ஸ் சில்க் குட்டி குட்டி ஹெல்ப் பண்ணதுக்கு சமைச்சு தந்ததுக்கு.."
" போங்க சார் இதுக்கெல்லாம் யாராவது நன்றி சொல்லுவாங்களா?"
"அதே மாதிரி தான் உனக்கும்.. நீயும் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம்" என்று ஹால் சோபாவில் அமர்ந்தவன்..
"இப்பவே தூங்க போறியா சில்க்"
" இல்ல சார் "
"ம்ம் எப்படியும் இன்னைக்கு ராத்திரி எனக்கு தூக்கம் வர போறது கிடையாது கொஞ்ச நேரம் உன்ன பத்தி கேட்டுட்டு இருக்கேன் பேசலாமா? உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?"
"இல்லை சார் எனக்கு கூட இந்த வீட்டுல ஒத்தையா இருந்து போரடிக்குது பேசலாம் "என்று இரண்டு பேரும் தங்கள் பிறப்பு வளர்ப்பு எல்லாவற்றையும் சொல்ல..
ஆதி பிறந்து வளர்ந்த சூழ்நிலையில் இந்த தவறுகள் எல்லாம் இயல்பானது என்று புரிந்து கொண்டாள் மகாலட்சுமி..
ஆதியோ இவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் ஊர்மக்கள் ஏன் இவ்வளவு கொடுமை படுத்தியிருக்கின்றனர் என்று அவளுக்காக வருந்தினான் கண்டிப்பாக ஒருநாள் அவளை கூட்டிக்கொண்டு அவள் ஊருக்கு செல்லவேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்..
பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட அவள் பக்கத்தில் சத்தம் வராமல் திரும்பி பார்த்தவன் கண்கள் ஸ்தம்பிதித்து போனான்... காற்றில் அவளுடைய இடையில் இருந்த சேலை விலகி மாநிறத்தில் அவளுடைய அழகு அங்கங்கள் வெளிப்பட தன் கைகளைத் தொடையில் குத்தி சமநிலைப் செய்ய பார்த்தவன் முடியாமல் போக..
" இவ என்ன தப்பு பண்ணாம விடமாட்டா போலிருக்கே ..ஐயோ முடியலையே சாவடிக்கிறாளே" என்று அங்குமிங்கும் நெளிந்து கொண்டு வந்தவன்..
உணர்வை அடக்க முடியாமல் மெல்லமாய் சத்தம் வராமல் அவள் பக்கத்தில் நடந்து போனான் குத்தவைத்து உட்கார்ந்து அவள் முகம் பார்த்தான் சின்ன சிரிப்போடு , மினுமினுத்த ஈர உதடுகள் அவனை வா என்று அழைத்தது.. அப்படியே கண்களை கீழ இறக்கி அவள் பொக்கிஷ மேடுகளை பார்க்க அது இரண்டும் என்னை எடுத்துக்கொள் என்பதுபோல் சமிக்ஞை செய்ய
"ம்ம் இதுதான் நமக்கு நாமே குழி வெட்டுவது போலிருக்கு சும்மா போனவளை வாடி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ஒரு வருஷம் உன்னை தொட மாட்டேன்னு நானே வம்படியாக போயி ஒப்பந்தம் பண்ணி.. ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்க முடியல வேற எவளப் பார்த்தாலும் மூடு வந்து தொலைய மாட்டேங்குது.. இவளை சும்மா பார்த்தாலே உச்சி மண்டையில போதையேறி தெளிய மாட்டேங்குது இப்படியே போனால் இன்னும் இரண்டு நாளில் நானே அவளை ரேப் பண்ணிருவேன்" அவன் திரும்ப பார்க்க..
மகா நிமிர்ந்து படுக்க அவள் திமில்கள் இரண்டும் இன்னும் அவனுக்கு வெறியுட்ட ..
"இரண்டு நாள் இல்ல இன்னைக்கே ரேப் பண்ணினாலும் பண்ணிருவேன் "என்று அதை நோக்கி செல்லும் வலது கையை இடது கையால் பிடித்து இழுத்துக் கொண்டவன்..
"நோ நோ ஆதி வேண்டாம்டா" என்று தனக்கே கட்டுப்பாடு விதித்துக் கொண்டிருக்க இவனுடைய சப்தத்தில் விழித்து பார்த்தவள் மிக அருகில் அவனைப் பார்த்ததும் பயத்தில் எழுந்து உட்கார
"என்ன வேணும் எதுக்கு இப்படி பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்கீங்க "என்று வேக வேகமாக தன் ஆடைகளை சரி செய்ய..
"ரொம்ப தான்டி உனக்கு.. நான் இப்போ பண்றதுல நீயே என்ன தொட சொல்லுவ" என்று நினைத்து
"சில்க் நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே உன் மேல எனக்கு அந்த ஆசையெல்லாம் வராது ஏதோ பூச்சி உன் கழுத்துல ஓடுற மாதிரி இருந்துச்சு.."
"பூச்சியா?" என்று துள்ளிக் குதித்து.. அவன் பக்கத்தில் பயத்தில் நெருங்கிவர..
" எங்க சார் எடுத்து விடுங்க" என்று அவனிடம் காட்ட.
"ஹிஹி இது எப்படி "என்று அதை தொட்டுப் பார்த்தால் என்ன என்று நினைத்தவன் மெல்லமாக தன் கைகளை அவள் கழுத்தில் வைக்க..
"எடுத்துட்டீங்களா சார்" என்று மகா கண்களை மூடிக்கொண்டு சொல்ல
"இல்ல இல்ல கழுத்திலிருந்து கீழே இறங்கி வந்துட்டு போல என்ன பண்றது சில்க்" என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க..
"பூச்சி போனா நீங்க வேடிக்கை பார்த்துக்கிட்டே இருப்பீர்களா எடுங்க சார் "..
"உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே"
"எனக்கு என்ன பிரச்சனை சார் கடிச்சா செத்துப் போவேன் சீக்கிரம் எடுங்க" என்று அவள் பயத்தில் கத்த ..
"கழுத்துக்கு கீழ பரவாயில்லையா" என்று அவன் மீண்டும் கேட்க ..
"எங்க இருந்தா என்ன சார் எடுங்க "என்றதும்
தன் வலது கையால் அவள் வலது முயல்குட்டியை பிடித்து கொண்டு கண்களை மூடிக் கொண்டே அவள் காதோரமாய் தன் உதட்டை வைத்து உரசி
"பூச்சி கொடுத்து வைச்சது போல ஏற்கனவே அங்கு மயக்கத்திலதான் இருந்துச்சு நான் புடிச்சதும் சமத்தா என் கைக்கு வந்துச்சு" என்று மேலும் கீழும் கன்னத்தில் உதடுகளால் உரசிக் கொண்டே கேட்க..
அவன் செயலில் திடுக்கிட்டு நின்றவள்..அவனைப் பிடித்துத் தள்ளியவள்..
ஆதிகேசவன் கன்னத்தில் ஓங்கி விட்டாள் ஒரு அறை ..
ஆதிக்கு கண்கள் சிவந்தது கோவத்தில் அவள் முடியை கொத்தாக இழுத்தவன்
"எவ்வளவு தைரியமிருந்தா என்ன அடிச்சிருப்ப" என்று அவள் கைகளை பிடித்து முறுக்கியவன்
"அங்கே தொட்டதுக்கே உனக்கு அவ்வளவு கோபம் வருதா ..உன்னை இன்னைக்கு தொடாத இடமே இருக்க போறதில்லை சில்க் ..ஏன்டா இவன அடிச்சோம்னு உன்ன கதற வைக்கிறேன்" என்று அவளை அலேக்காக அவள் துள்ள துள்ள அவளை தூக்கிக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான்..
அவனுக்கு அவள் வேண்டும் அதற்கு காரணமாக இதை பயன்படுத்தி கொண்டான்..
அவன் கைகளில் மாட்டிய பூவின் கதி என்னவோ?